பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ஸ்தாபனம் தீர்மானிக்கலாம். இம்மாதிரியான அதிகாரம் அமெரிக்க 苓 ஐக்கிய நாடுகளில் மிகுதியாக வளர்ந்திருக்கிறது. பிரிட்ட னிலோ பார்லிமெண்டே சர்வாதிகாரம் பெற்றது. அது இயற்றிய சட்டங்களை அரசியல் திட்டத்திற்கு விரோத மானவையென்று சொல்லப் பிரிட்டிஷ் நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லை. ஆனல் அவர்கள் கீழ்த்தர ஸ்தாபனங் களின் விதிகளைப் பற்றிய தீர்மானங்களைச் செய்யக்கூடும். சட்டசபையினிடமிருந்து தக்க அங்கீகாரம் பெருத கிர்வாக இலாகா உத்தரவுகளைப் பிரிட்டிஷ் நீதிபதிகள் நிறை வேற்ருமல் இருந்திருக்கிருர்கள். பிரான்ஸில் சட்டசபை களின் வேலையைப் பரிசிலனே செய்யும்படி நீதி ஸ்தாப னத்தைக் கட்டாயப்படுத்த வேண்டுமென்று செய்த முயற்சி வீணுய்ப் போயிற்று. ராஜாங்க சபை மாத்திரம் கிர்வாக இலாகா உத்தரவுகளே இடைவிடாமல் கண்காணித்துப் பரிசீலனை செய்து வருகின்றது. - . . . . . கிர்வாக இலாகாவிற்கு நீதி ஸ்தாபனத்தின்மேல் ஓரளவு. அதிகாரம் இருக்கவே இருக்கிறது. அரசாங்கத்தின் ஆத. ரவு இருந்தாலொழிய நீதிபதிகள்ன் தீர்ப்புக்கள் பயன்படா. இது கிர்வாக இலாகாவைப் பொறுத்ததாகவே இருக்கிறது நீதி மன்றங்களின் கட்டளைகளை நிறைவேற்றி வைக்க கிர். வாக இலாகா முயற்சி செய்யத் தவறினல், அதை அப்படிச் செய்யும்படி நிர்ப்பந்தம் செய்ய நீதி ஸ்தாபனத்திற்கு அதி காரமில்லை. - - - நீதி ஸ்தாபன உத்தியோக நியமன விஷயத்தில் நிர்வாக இலாக்ாவிற்குப் போதிகாரங்கள் உண்டு. சில சமயங்களில் சுயேச்சை மனப்பான்மையுள்ள நீதிபதிகள்-முக்கியமாகக் கீழ்த்தர நீதிபதிகள்-நேர்மையை கிலே நிறுத்தும்பொருட்டு கிர்வாகத்திற்கு விரோதமாக கடந்தால் அவர்களுக்குச் சம் பள உயர்வு, மேற்பதவி இவை கிடைக்காமல் போதலும் கூடும். தாம் திறமையாக எவ்வளவு காலம் வேலை செய்யக் கூடுமோ அவ்வளவு காலம் உத்தியோகத்தை வகித்து வர லாம் என்ற விதி நீதிபதிகள் விஷயத்தில் கண்டிப்பாய். அனுஷ்டானத்தில் இருந்தால், நீதி நிலய நியமனங்களா