பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் கொள்கைகளை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர்த் தீவிர மாய் முயன்று வருகின்றனர். பிரிட்டனில் மிதவாதிகளும் பிற்போக்குக் கட்சியினருங்கூடப் பொதுவுடைமைத் திட்டத் திலிருந்து பல அம்சங்களைக் கைக்கொண்டு தங்கள் கொள்கை

களுடன் சேர்த்துத் தழுவி வருகின்றனர். | அத்தியாயம் 8.

  • . לא-פא-אאו

அரசாங்கத்தின் வகைகள் அரசியல் அதிகாரம் வகிப்பவரைப் பொறுத்து, இக் கால அர்சாங்கங்கள் இருவகைப்படும். அரசனிடத்தோ, அல்லது அரசின் உண்மையான தலைவனிடத்தோ சர்வ அதிகாரங்களும் பொருந்தியிருப்பின் அது யதேச்சாதிகார அர சாங்கம் எனப் பெயர்பெறும். அவ்வதிகார்ங்கள் பொதுமக்க ளிடத்தில் இருந்தால் ஜனநாயகம் என்ற பெயர் வழங்கும். பிரிட்டனில் உள்ளதுபோல் அரசன், பேருக்குமட்டும் காட் டின் தல்வகை இருப்பின், முடியரசுகூட ஜனநாயக அர சாங்கம்ாகவே கருதப்படும். உலகத்தில், முன்னேற்ற மடையாக சில தேசங்களில் இன்ற்ம் யதேச்சாதிகார அரசியல் நடைபெற்று வருகிறது. இத்தாலி, ஜர்மனி, ருஷ்யா ஒழிய, மற்ற இருவகை எல்லா நாடுகளிலும் ஜனநாயக அரசியல்

* "" ಸ್ತ್ರೀ§ಾ ಅಪ್ಲಿಕೆ ಹಸ್ತಿತ್ವಕ್ಸ್ವ ®ಕ್ಷ್ங்யகமும் . 96 துக ஆட்சிக்கு ஜனநாயக முடியரசு அல்லது ஒரயறுக்கப்பட்டி கோட்ைசி என்று ரீன் பெரும்பான்மையாக நடை

பெயர். எங்கும் குடியரசுதர்' பெற்று வருகின்றது. ... இந்த இரண்டு வகையான அரசாங்கங்களின் குண தோஷங்களைச் சுருக்கமாக எடுத்துரைப்போம். யதேச்சாதி கார அரசாங்கத்தின் முக்கியலக்ஷணம் அரசியல் ஊக்கமும் , 50