பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் - ஜனத்தொகை வீதப்படி சில ஸ்தானங்களே ஒதுக்கி வைக்க - லாம். உதாரணமாக : ஒரு தேர்தல் தொகு - ಶ್ಗ திக்கு ஜன விகிதப்படி நான்கு ஸ்தானங்கள் களை ஒதுக . مي مح . . . . . 乏,/? . . .هي يحمير ، » வைத்தல் ஏற்பட்டிருந்தால், அங்கே முகம்மதியர்கள் - சுமார் நான்கில் ஒரு பங்கு ஜனத்தொகை கொண்டவர்களாக இருந்தால், அவர்களுக்கென்று ஒரு ஸ்தா னத்தை ஒதுக்கிவைத்து விடலாம். ஆனல் முகம்மதியர்க ளின் பிரதிநிதி முகம்மதிய ஒட்டர்களால் மட்டுமே தேர்க் தெடுக்கப் படக்கூடாது. வாக்காளர்கள் அனைவரும் தேர்த லில் கலந்துகொள்ள வேண்டும். அப்போது வெற்றி பெறும் ஒரு முகம்மதிய அபேட்சகர் எல்லா வாக்காளர்களுடைய பிரதி நிதியாகவும் ஆகிரு.ர். பிரதிநிதித்துவ முறையிலேயே மாற்று ஒட்டுத் திட்டப்படி ஏற்படும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமே எல்லாவற்றிலும் மேலானது. தேச ஒற்றுமையைப் பாதிக்காத வழியில், சிறுபான்மை வகுப்புக்களுக்குப் பிரதிநிதித்துவம் எவ்விதம் அளிக்கக்கூடும் என்னும் சிக்கலான பிரச்னை இம் முறையி ல்ை ஒருவாறு திருப்திகரம்ாகவே முடிவு பெறலாம். இக்கால அரசுகள் ஒவ்வொன்றிலும் சிறுபான்மையோ ரைப் பற்றிய பிரச்னை பெரிய சங்கடங்களுக்குக் காரணமா யிருந்து வருகிறது. சிறுபான்மையோரை, சிறுபான்மை சிறுபான்மை ஜாதியார், இறுபான்மை வகுப்பினர், *- ஒட் விஷயத்தில் சிறுபான்மையோர் 50لا الآن) نيجيري بي என மூவகையினர்களாகப் பிரிக்கலாம். . சிறுபான்மை ஜாதியார்-மத்திய ஐரோப்பிய நாடுகள் சில வற்றில் சில ஜாதியினர் எப்பொழுதும் ஜனத் தொகையில் சிறுபான்மையினராகவே இருக்கின்றனர். யூதர்கள், ஸெக் குக்காரர்கள், ஸ்லாவுக்காரர்கள் என்பவர்களே உதாரண மாகக் கூறலாம். தங்களுக்குரிய விசேஷ பாத்தியங்கள் சில தனிப்பட்ட பாதுகாப்புகளுடன் அரசியல் திட்டத்திலேயே நிர்ணயிக்கப்பட வேண்டுமென்பதே அவர்கள் விருப்பம். ஆனல் அங்ங்னம் பாதுகாக்கப் பெறும் உரிமைகள் அரசியல் சம்பந்தமானவை யல்ல. மத வழிபாட்டில் சுயேச்சை, 124