பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ - is . . . &L-L-365), J சட்டசபை அங்கத்தினர்கள் எவ்வளவு திறமை யுடையவர் களாக இருந்தாலும், பிரஜைகளின் பிரதிநிதிகள் என்ற உரி மையை நியாயமாகப் பெற்றிருந்தாலும், சட்டசபை கட. வடிக்கைகள் எல்லோருக்கும் எளிதில் விளங்குவனவாக வும், நடுநிலையினின்றும் பிறழாதனவாகவும் இருக்கவேண் டும். இல்லாவிடில் திறமை பெற்ற ஜனநாயக ஆட்சி என்று பெருமைகொள்ள இயலாது. இவ்வுண்மையை அரசியல் நிபுணர்கள் கூடச் சிலசமயங்களில் மறந்துவிடுகின்றனர். சட்டசபை ஏற்பாடுகளைப்பற்றிய பிரச்னைகள் இங்காளில் பெரிதும் முக்கியமாகிவிட்டன. இவைகளில் இரண்டு மூன்று முக்கிய விஷயங்களேமட்டும் இங்கே எடுத்துக் கூறுவோம். - சட்ட சபை அங்கத்தினர்கள் பிரேரணை செய்யும் ജബ്ബ് விஷயங்களையும் ரே ஆலோசித்து முடிவு கட்டுவது. மி .و ما என்பது, தற்கால சட்டசபையின் அமைப்பிலுைம் அங்கத்தினர்களின் ವಣ್ಣ எண்ணிக்கைப் பெருக்கிலுைம் அசாத் தியமாகிவிட்டது. ஆகையால்தான் அமெரிக்க ஐக்கிய நாடு கள், பிரான்ஸ் முத்லிய அரசுகளில் கமிட்டி ஏற்ப்டு சட்ட சபையில் தீவிரமாய் நடந்தேறி வருகிறது. இதன்படி, சட்ட சபை பல கமிட்டிகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஒவ் வொரு கமிட்டியும் ஒவ்வொரு விஷயத்தில் ஆராய்ச்சி. செய்யும் திறமை பெற்றிருக்கும். அவ்விஷயத்தைப்பற்றிய மசோதாக்கள் அந்தக் கமிட்டியின் சர்ச்சைக்கு அனுப்பப் பெறும். ஒவ்வொரு கமிட்டிக்கும் பெரும்பான்மைக் கட்சி யின் அங்கத்தினர்களுள் ஒருவரே தலைமைவகிப்பர். சாதா ரணமாய்ச் சிறுபான்மைக் கட்சியோருக்குக்கூட இக் கமிட்டிகளில் விகிதாசாரப்படி ஸ்தானம் கிடைக்கும். . ஒரு கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாலுை சட்டசபை நிராகரிக்கலாம். ஆனல் கமிட்டி : னக்கு எடுத்துக்கொள்ள விரும்பாத மசோதாக் சட்டசபையின் ஆதரவு கிடைப்பது அரிது. ஒரு மசோ தாவின் கோக்கமும் ஷரத்துக்களும் அவ்விஷயத்திற்குரிய