பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 127 பதம்-4 (பாட்டு-56) ராகம்-குறிஞ்சி தாளம்-ஆதி (29. வது மேளமான தீரசங்கரா பரணத்தில் பிறந்தது) ஆரோஹணம்-ஸழிஸரிகமபத அவரோஹணம்-தபமகரிஸழிஸ் (எடுப்பு) மாயன் கோபாலகிருஷ்ணன் வருவானே-என் மனம் கனிய இன்பம் தருவானே = (மாயன்) (தொடுப்பு) காயும் வெண்ணிலவெல்லாம் வீனகுமோ-எந்தன் கற்பனைக் கனவெல்லாம் நினைவாகுமோ-சகியே -(மாயன்) (முடிப்பு) சின்னவயதில் எந்தன் பின்னே தொடர்ந்துவந்து கன்னலெனவே வேணு கான மழைபொழிந்து உன்னத சுகம்தந்து உள்ளம் தனக் கவர்ந்து தன்னம் த்னியே என்னைத் தவிக்க விட்டே மறைந்த = (மாயன்) (எடுப்பு) ஸ்ரீகா , மதபா மகாரி மகரிஸா 1 ; நிஸாரிஸா மா யன் போ - பால க்ருஷ்ணன் 1 . வ ரு வா - ! ஸ்திரிஸஸநிநீ னுே - . என். l

பபாஸ்ஸாரீ, காபமம கரி ஸ்ஸா ரிஸா ஸ்ா ; ; ; l

- மனம் கனிய இன்பப் . . த ரு வா னே . . . .