பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 171 (பாட்டு-76) ராகம்-வந்தனதாரிணி தாளம்-ஆதி (64. வது மேளமான வாசஸ்பதி'யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமபதஸ் அவரோஹணம்-ஸ்தபமரிஸ் (எடுப்பு) அன்பு செய்வாய் மனமே-அதனல் அமைதியும் மகிழ்வும் அரும்பிடும் தினமே =(அன்பு) (தொடுப்பு) துன்பங்கள் யாவையும் துரத்தும்-ஒரு து நன்னிலையில் நமைக் கொண்டு நிறுத்தும் =(அன்பு, (முடிப்பு 1) தவறுதல் இயற்கை மனிதனின் வழக்கம் தவறுணர்ந்தே திருந்தல் தகைமைசேர்ப் பழக்கம் எவர் மறுப்பார் இந்த உலகியல் விளக்கம் பnதருந் திருக்குறள் இன்னிசை முழக்கம் - (அன்பு) (முடிப்பு 2) உதைக்க உதைக்கப் பந்து உயர்ந்திடும்-சந்தனம் ரைக்க உரைக்கக் கமழும்-நிலத்தில் விதைத்த பயிர்செழித்தே பலன் தரும்போது இன்பம் விளந்திடும் உலகியற்கை அதனால் நீ என்றும் =(அன்பு) (எடுப்பு) , கஸ்தபா பமரிஸா ரிமா பா ; ; ; ; ; ; தபமப தா, . . அன்பு செய்வா - ய் மன | மே . . . | . . நீ ... | * † தஸ்தபத பமரிஸா ரிதா | பா ; ; ; ; ; ;தபமப l ரீ | ஸா அன்பு செய்வா-ய் . மன மே . . . . . . நீ ... ல்ை ll - தள்ளிஸ்ாதபதபமரிஸாரிதா பா; ;ஸ்தபம ( f : ஸா . அன்புசெய்வா - ய் . மன மே... . . அ-த ல்ை -