பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அமுதத் தமிழிசை Ligib–9 (பாட்டு-61) ராகம்-ஜோன்புரி "தாளம்-ஆதி (திஸ்ரநடை) (எடுப்பு) வேண்டாமடி மகளே-உனக்கு வேல்முருகன் திருமால் மருகன் சம்பந்தம்= -(வேண்டாமடி) (தொடுப்பு) நீண்ட நாள் நினேந்து உருகுகின்ருயே-அந்த ஆண்டியில்ை நமக்கு ஆவதென்னடி-போடி= -(வேண்டாமடி) (முடிப்பு) குலத்தில்தான் அவன் என்ன நம்மிலும் சிறந்தான் கொடும்பாம் பணிவோன் நெற்றி நெருப்பிலே பிறந்தான் வலைச்சி வளர்க்கமலை வனங்களில் திரிந்தான் வணக்குறத்தி வள்ளியை வஞ்சித்து மணம் புரிந்தான்= -(வேண்டாமடி) (எடுப்பு) ஸ்ா ஸ்ாரி நிரிஸ் நித பத | ஸ்ா ; ; ; ; பதநீ | வேண்டாம்டி). ம . க ளே . . . . உனக்கு | ; ஸ்ா நிஸ்ரீ ; ஸ்ரி க்ம்க்ஸ்ஸ்ா | ரிஸ்நிதபத | வேல் முருகன் திரு | மால் மருகக சம்பந்தம் | (வேண்டாமடி) (தொடுப்பு) : ሐ ሑ ሒ sip $ f | நிரிக்ம் க்ரிம்க் ரிஸ்நீரிஸ்ா ! . நீண்டநாள்நினைந்து | உருகுகின்ரு .. யே - . அந்த l ; ஸ்ரிம்க்ஸ்ா நிதநீ | ; நிரிஸ்நி தபா பாத l , ஆண்டியினல் நமக்கு . ஆ.வதென் i னடிபோடி l (வேண்டாமடி)