பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 Ho அமுதத் தமிழிசை 163 (பாட்டு-72) சாகம்-வலஜி தாளம்-ஆதி (16 வது மேளமான சக்ரவாகத்தில் பிறந்தது) ஆரோஹணம்-ஸகபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபகஸ் (எடுப்பு) விளையாடாதே தம்பி-நீ- (விளையாடாதே-தம்பி. வித்தைகள் அனைத்தையும் கற்றதாய்நம்பி -(விளை) (தொடுப்பு) விளையாட்டே ஒரு நாள் வினையாகும்-அதன் விளைவே விபரீத முடிவாகும்-அதனல் -(விளை) (முடிப்பு) எல்லாம் தெரிந்தவன் எவனுமில்லை-உலகில் ஏதும் தெரியாதவன் ஒருவனில்லைவல்லவன் தனவெல்லும் வல்லவன் உண்டென்று சொல்லிடும் பெரியோர்கள் நல்லுரையை மறந்து = (விளை) (எடுப்பு)

ஸ்ஸ்ாநிதப பகதப காஸா ; காபா ; , , ; கபதநி ஸ்க் . வி &m. lLJIT - LIT தே - | . தம்பி . . . . நீ ... | -.

ஸ்க்ஸ் நிதப கப தாநிதபகஸா ; காபா ; 1 ; நிததப கா, விளை யா - டா - - தே . தம்பி . . . நீ... Il . காடாதா ; நிதாநிஸ்ா ,ஸ்ாக்ஸ்ா ;,நிதபகப | தநி . வித்தைகள் அனைத்தையும் .கற்றதாய். நம்-பி 1 . . (விளையாடாதே)