பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 145 (பாட்டு-64) ராகம்-சுருட்டி தாளம்-ரூபகம் (28. வது மேளமான அரிகாம்போதி'யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமபநிதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகபமரிஸ் (எடுப்பு) சாரதாமணி தேவியே-நின் தாளிணையே துணையே-தாயே -(சாரதா) (தொடுப்பு) ஆரணப் பொருள் யாவையும்-மெய் அறிவால் உணர்ந்தே பரிவாய் உணர்த்திய- -(சார தா) (முடிப்பு) அன்னையிலும் கனிவாய்-எம்மை ஆதரித்தே அருள் புரிந்திடும் குருவாய் முன்னுள் செய்பெரும் புண்ணியத்தால்டன. முனிவரின் துணைவியாய் வாய்த்த நற்பேறே= -(சாரதா) (எடுப்பு) ஸ்ா ; ஸ்ா ஸ்ஸ்நிதபபா மபநித பத பமமாக ரிமஸ || சார - தா ... மணி II தே . . வி )ே நி.ன் | ரீ, ம பா பாம பஸ்நித l பா ; ; ரிம பதிஸ்ரி | தாளிணையே - து . ணே l யே . . தா , யே . | ஸ்ா நீ ரிஸ்ா நிதபா II பஸ்நிதபத பமமாக ரிமை || சா , ர தா . மணி தே - . . வி. யே- நின் || ரீ, ம பா பநிஸ்ா நிதா நிஸ்நித பா ; ; ; | தாளிணையே துணை |யே... . . . . . . . | (சாரதா) 9-y.sھی۔