பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 181 (பாட்டு-81) ராகம் -கர்னடக சுத்த சாவேரி தாளம்- ஆதி (1 வது மேளமான 'மாயாமாளவகெளளை'யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமபதஸ் அவரோஹணம்-ஸ்தபமரிஸ் (எடுப்பு) சிங் கஃன செய்தனையா செந்தமிழா சிந்தஃன செய்தனையா-நீ யிதை =(சிந்தனை) (தொடுப்பு) செந்தமிழ் நாட்டினர் முந்திய வாழ்வையும் இ| சுநாள் உன்தமிழ் இனத்தவர் தாழ்வையும் க(சிந்தனை) (முடிப்பு) 1 அந்தமிகும் தமிழ் அமுதை நீ பேணுய் அந்நிய மொழிபயின்று அடிமையாய்ப் போளுய் சொந்த மதியிழந்து சூனியமாளுய் ஜெ வியை இருளெனத் தூற்றிடலாய்ை க(சிந்தனை) 2 (முந்திய முடிப்பை அதுசரித்துப் பாடவும்) தோள் வலியால் இந்தத் தொல்லுலகெல்லாம் 4% திறம்படைத்த அருந்தமிழ் நாட்டார் | l வகோ ஆடு மாடுகள் போலே பன இயங்கியோர்க் கனமேனும் மண்மேலே -(சிந்தனை)