பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ा அமுதத் தமிழிசை 153 (பாட்டு-67) ராகமாலிகை . . - - தாளம்-ஆதி (எடுப்பு) ராமலிங்கம் ஜோதி ராமலிங்கம்-வடலூர் ராமலிங்கம் வள்ளல் ராமலிங்கம் (கண்ணிகள்) பூமியெங்கணும் புகழும் ராமலிங்கம்-பரி பூரண மெய் ஞானியென்னும் ராமலிங்கம் காமக் ரோதம் அறுத்த ராமலிங்கம்கருணை உருவாய் வந்த ராமலிங்கம்-எங்கள் -(ராம) 2. ராகம்-பேகாக்-திஸ்ரநடை வள்ளலெனும் பேர் படைத்த ராமலிங்கம்-ஜோதி வடிவிற் கலந்த எங்கள் ராமலிங்கம் உள்ளமெல்லாம் அன்பு மயம் ராமலிங்கம்-அருள் வெள்ள மழையே பொழிந்த ராமலிங்கம்- -(ராம) 3. சிந்து பைரவி திஸ்ரநடை ஜாதி மதபேத மற்ற ராமலிங்கம்-சதா சர்ஜ்ஜனர் வணங்கும் ஜோதி ராமலிங்கம் நீதியின் வடிவமெங்கள் ராமலிங்கம்-எங்கும் நீக்கமற நிறைந்த ராமலிங்கம் -(ராம) (எடுப்பு) - - ; கா, ரிஸாஸா, ஸாரிஸ் நீ,ஸாளf 57, ரிகாகா II . ராம லிங்கம் ஜோதி I - ராமலிங் கம் வடலூர் | ; , கதப மா பம க கரீஸா , ; , ஸதிஸ் f | ளா ; ; ; ; . ராம லிங் கம்.வள்ளல் ரா . மலிங் 1 கம் . . . ll -(ராம)