பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 165 (பாட்டு-73) ராகம்-சாமா தாளம்-ஆதி (28. வது மேளமான அரிகாம்போதி'யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமபதஸ் அவரோஹணம்-ஸ்தபமகரிஸ் (எடுப்பு) அடுத்துக் கெடுக்க எண்ணும் நண்பனிலும் பகைவன் ஆயிரம் வகையினில் மேலானவன்-நம்மை -(அடுத்து) (தொடுப்பு) நடித்து நயவுரைகள் நாட்கணக்கில் தொடுத்து படித்துப் படித்து நம்மைப் படுகுழியில் வீழ்த்த =-(அடுத்து) (முடிப்பு) 1 உள்ளும் புறமும் உணர்ந்த பின்னலும் டன் பிறந்தே கொல்லும் நோயினைப் போலும் கள்ளம் கபடம் கயமையிலுைம் காட்டிக்கொடுத்தே கை யூட்டுப் பெறுங்குணத்தாலும் = -(அடுத்துக்) 2 கனேயோ காலம் உடனிருந்தாலும் எண்ணிலா நன்மைகள் பெற்றிருந்தாலும் அதிதஃன நன்றியும் கொன்று மென்மேலும் ஆசையிலுைம் வேசையைப் போலும் =(அடுத்து) (எடுப்பு) ஸ்ளி ஸ் தரிஸ்ாதாபா,பா ;,தஸ்தபா மமகரிஸகாரி | அடுத் துக்கெடுக்க எண்ணும் நண்பனி லும்.பகைவன் தா , லt ; மபாத - பம பா, தா, ரீ ஸ்ா ; ; ; H