பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii நாற்பதாம் அகவையில் எண்ணச்சுடர்' என்ற அறுநூறு பக்கக் கவிதை நூலை வெளியிட்டேன். ஓரளவிற்கு துலக இயக்கம் கை கொடுத்தது. தொடர்ந்து குறைந்த அளவு ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒரு நூலாவது வெளியிட உறுதி பூண்டு. அம்முறையில் வெற்றி பெற்றுஎன்றன் ஐம்பதாம் அகவையில் ஐம்பது நூற்கள் கொண்ர்ந்தேன். கவிதை நூற்கள் விலை போவதில்லை என்ற கூற்றைப் பொய்ப்பித்துக் காட்டின என்றன் கவிதை நூற்கள். - - 'பாட்டினைப் போல் ஆச்சரியம் - பாரின்மிசை இல்லையடா!' என்ற மகாகவியின் வாக்கும் பொய்த்து விட வில்லை. இடர்பாடுகள்- நெருக்கடிகள்- போராட்ட வாழ்வுஇடையில் நல்ல வாய்ப்புகள். வாய்ப்பு என்ற மனிதனுக்கு, முன்னால் முடி உண்டு. பினனால் வழுக்கை அவன் நம் முன் நிற்கும் அந்த நேரத்தில் அவன் முடியைப் பற்றிப் பிடித்து விடவேண்டும். அவன் திரும்பி விட்டால் வழுக்கைத் தலையைப் பற்ற முடியாதல்லவா? கிடைத்த சிறுசிறு வாய்ப்புகளைப் பற்றிப் பிடித். தேன். இறைவன் கருணையும்-குருவின் பேரருளும் பூரணமாக இருந்ததாலும்" "என்றன் இனங்தை ஒன்று சேர்க்காமல் இறுதி எனக்கு வாராது எம்மொழி உலகாள வைக்காமல் என்றன் உயிரோ போகாது’ -என்ற கொள்கை நோக்கம் இருந்ததாலும் வெற்றி பெற: @母莎蕊蕊· - படத்துறைக்குப் பாட்டெழுதினால் பெயர் வரும் என்று பல இளைஞர்கள், வளர்ச்சி பெற்ற கவிஞர்கள் கூட, எண்ணி. இருப்பதையும் இழந்து போகிறார்கள். நானும் அப்படித்தான் முன்பு நினைத்தேன். ஆனால்,