பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 I வல்லிக்கண்ணன் மொழிகளிலே பேதங்கள் வளர்த்திட்டே ஒருமை தன்னை பழிகளிலே வசை நஞ்சை வளர்க்கின்றாய் மனிதா ஏன் ஏன்? உணவுகளில் பலவகைகள் உண்ணுவது . - வயிறு ஒன்றே மணங்களிலேபலவகைகள் நுகருவதோமூக்குஒன்றே. பணவகைகள் மணவகைகள் வேறெனினும் நோக்கம் ஒன்றே. பிணமாகிப் போவதும் நமக்கொன்றே (மனிதா) பின் ஏன் கூச்சல்? குமரிமுதல் இமயம்வரை கொள்கைவழி - சமமே செய்வோம். தமரினைப்போல் மதமொழி யால் வேறுபாடு - வளர்ப்போர் தம்மைச் சமம் எண்ணும் நிலை செய்வோம் அவரவரின் தாய்மொழிக்கே. அமரநிலைதான் தருவோம் மனிதர் மதம் - ஒன்றே என்போம்!" சிந்தனையைச் செம்மைப் படுத்தி, உயர் அறிவால் ஒற்றுமை காணவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார். எல்லாருமே எல்லார்க்கும் ஒன்றென்போம் அதற்கே ஓங்கு. வல்லமையாம் நமது மனச் சிந்தனைநன் நடைகள் காண்போம்: பல்லாற்றும் பல்வழியும் பயனாகும் முயற்சி முற்றும் கல்வி,உயர் அறிவாலே இந்திய்த்தாய் ஒருமை காண்போம்!”