பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் E 87 போடும் பாடல்கள் பாடியிருக்கிறார். பிழைப்புக்காக அங்கு நல்லவர்களும் கெட்டுப் போவதை எண்ணி மனம் வருந்துகிறார். கலையை வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் வயிற்றைத்தான் வளர்க்கின்றார் என்பதைச் சுட்டுகிறார். تيبية தமிழரின் .ெ . ரு ைம க ைள எண் ணி மகிழும் பெருங்க விக்கோ இன்றையத் தமிழரின் எடுத்துக்கூறப் பின் வாங்குவதில்ை யார் என்று கேட்டு, இந்தத் தமிழ கிழின் தான் என்று அழுத்தமாகச் تتم متمتينة சைக் கலப்பது போல, அன் வரை நடப்பதனாலே தமிழிலுக் - ೫೯#; #ಔಟ# é கூறுகிறார்.

'நன்றியைக் கொள்வதிவன் அன்றாட மாச்சு நம்பின பேருக்குத் துரோகம் செய்வதே மூச்சு பன்றிகள் போலலைத்து பனம்பற்றியே பேச்சு படித்தவன் கூட ஐயோ! பண்பினை விடலாச்சு! காட்டிக் கொடுப்பதிவன் கைவந்த கலை . என்பான் கண்மூடித் திற்க்குமுன்னே காதகக் கொலை செய்வான்! ஊட்டி வளர்த்த தமிழ் உயர்வுக்கு உலை வைப்பான்! உண்மையைத் துணிந்துசெய உளமஞ்சிச் சிலையாவான். பெருங்கவிக்கோவின் புதிய பார்வைக்கும், புதிய சிந்தனைக்கும் சான்றாக கோவிந்தன் கொடுங்கோலன்' 'கடவுள் எனக்குக் கடன்காரன்' என்று அவர் பாடியுள்ள பாடல்களைக் குறிப்பிட வேண்டும், -