பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1821 வல்விக்கண்ணன் அனுபவிக்கும் நல்லவனுக்கு உதவ முன் வராமல் இருக்கிற நிலையையும், அருட்கனி உடல் சோர்ந்து உளம் வாடி, உடுத்திய வேட்டியையும் இழந்து, அரை ஆடையுடன் தன் வீடு சேர்வதையும் இக்குறுங்காப்பியம் எளிய, உணர்ச்சியும் ஒட்டமும் கொண்ட கவிதைகளில் விவரிக் கிறது. காப்பிய இலக்கணத்துக்கு ஏற்ப நகர் வர்ணனையுடன் கதை தொடங்குகிறது. சென்னை மாநகரம் அதன் சிறப்பு. களோடும் சிறுமைகளோடும் யதார்த்தமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது, கவிதையில் நகரின் தங்கொளிப் பெருமைகளைப் பாடுவது போலவே, ‘புலையர் நகரினைப் போல், கொடும் பூமி கெடுக்க அரக்கரெலாம், நிலையாய்க் குடி புகுந்தார் என நினைக்குமளவுக்குச் சோரங்கள் மலிந்து கிடப்பதையும் உள்ளபடி பாடியிருக்கிறார் விஞர் நன்மை தீமை என்ற இரண்டு வகை நடு இந்த கர் வருந்திப் பிதுங்குவதாம்’ என்று அறிமுகப் டுத்துகிறார். - அடுத்து, அருட்கனியின் பண்புகள் நன்கு எடுத்துச் சால்லப் படுகின்றன. கவி ஆற்றலில் இணையிலா ரறனையான்; அறநெறிப்படி வாழ்வான், மறந்தும் மற்றவர்க்கே தீமை மனத்தாலும் நினையாத வலிமை யுளான் திருப்பேராண்மை கொண்ட சீர் பேருளத்தான்: கயமை மாய்த்திடத் துடித்தெழு போர் வீரன் என்றெல்லாம் அவனது பண்பு நலம் பேசப்படுகிறது. முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தது ‘சாமி இறைப்பற்றாளன்-எனின் தண்ணார் இறைமையை எண்ணிவந்தால் தீமை தன்னால் மடியும்-என்ற சித்தாந்தம் இவனுக்கு ஒப்பதல்ல! அருட்கனியின் இல்லம், . அவரது நற்பணி, அவர் ஈடுபடும் பல்வேறு வகைப் பயன்பணிகள், அவரது பணிச்