பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. வல்லிக்கண்ணன் தீமைகள் வளர்த்து, மோசத் தீமையே. முன்னேறும, படி செய்வோர் பற்றி வருத்தத்துடன் அவர் குறிப்பிடு "வேசித் தனத்தை முதலாய் வைத்தார்-நாட்டில வீறு கொண்டே எழுந்து விட்டார்-நன்மை பேசி வாயால் மழுப்புகின்றார்-அந்தோ பேடிமைத் தீம்ை வளர்த்து விட்டார்-விந்தை மோசத் தீமையே முன்னேறும்-என்ன SMSAAAA AAAA eee T TtttT S مجتمعه இன்று இங்கு, நம் நாட்டில் உள்ள நிலைகள் பற்றி பெருங்கவிக்கோ நிறையவே கருத்துக்கள் சொல்லியிருக் கிறார் தன் கவிதைகளில். • * ஊன் வளர்ப்பார் சிலபேர் டல்வளர்ப்பார் - ப்லபேங் நான், என தென்கின்ற நாசச் செருக்கினிலே கூணாகிக் கிடக்கின்ற குருடரும் பல்ருண்டு நீனா நானா வென்று நித்தமும் வீண்பேச்சு தங்கள் பணிக்கூடம் தான்பேசிவம்பளந்து திங்கள் ஆண்டுகளைத் தேய்ப்பவர் பலருண்டு பொழுதெல்லாம் பிறர்பற்றி புறம்பேசி புறம் பேசி, கழுதைகள் போலக் கண்டதை மேய்ந்துவிட்டு ஊர்சுற்றும் கூட்டமும் உண்டு படித்தோரில் ! சீர்கொண்ட தன் புனியில் சிறப்புற் மாட்டாமல், அரசுப் பணிகளிலே அகம் தோய்ந்து உழைக்காம தரமின்றிச் செல்லும்,தடியரும் பலருண்டு உரிம்ைக்குக் குரல் கொடுத்து கடமைக்குச் சாவுமின