பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 153 உரமிலார் செய்கை போலும் உறை இருள் தடையை நீக்கிக் கரம் மறை தந்ததைப் போல் கால் கொண்டான் பிறையும் அங்கே! உடைவாளின் உறைகிழித்தே உயர்ந்திடும் வாளைப் போலும் நடைநலம் காணப்பொங்கும் நல்லார்வப் புலவன் போலும் தடைபல உடைந்து வந்த தமிழ் வெள்ளம் போலும் அங்கே படை விண்மீன் கூட்டத் துள்ளே பாயொளித் திங்கள் வந்தான்!” முடிவில் மன்னன் மகள் முடிசூட்டப் பெற்றதும் மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்தோடு பல தற்கருத்துக்களை உரைக்கின்றாள். நாட்டில் நல்லாட்சி ஏற்படுவதற்கு என்ன என்ன திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கவிஞர் கருதுவதை வெளிப்படுத்தும் பகுதி அது. வாடிக்கை யாக வருகின்ற கொள்கைகள் இதுகள் இருந்தால் திறமாகக் களையெடுப்போம்! தோதுடன் சமுதாயச் சுடர்விளக்கேற்றிடுவோம்! ந்ெறியின்றி மண்ம்போல் நீள்நிலம் தான்வாழும் பொறி கெட்ட தீயர் புல்லர் தனைத்திருத்தும் வழிமுறை காண்பேர்ம் வழி வழியாய் மூடத்தின் கழிமுறை போற்றும் கண்மூடித் தனம் - மறைப்போம்! குடிசையில் ஒருவரும்,கோபுரத்தில் மற்றொருவரும்: ു - ! U - -