பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 வல்லிக்கண்ணன் செயல் புரிகிறார்கள். உணவின்றித் துடிக்கின்ற, மக்கள், கோடி, உளம் நொந்து புலம்புகிற நிலையைக் கண்டும். கூட அவர்களுக்காக இரக்கப்படாது, தமக்குப் பணம் வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் பொதுத் தொண்டு என்று பேசுபவர்கள். பாவியர்கள் அவர் அழியும் நாளே நன்னாள் என்கிறார் கவிஞர். ஒட்டியதன் வயிற்றோடு போராடித்தான் ஒருகவளம் சோற்றுக்குக் கைவண்டியைத் தொட்டிழுக்கும் ஏழையினைப் பார்த்து நம்மின் தொண்டர்களை நினையுங்கள் நாட்டை கட்டிலிலே பஞ்சனையில் ஒயிலாளோடு கண்துயிலக் கட்டுதற்கும் ஆடையின்றிப் பொட்டலிலே வாழ் ஏழைதனை எண்ணுங்கள்! பொதுத்தொண்டு செய்தவன் யார்? பயன்தான் என்ன?” என்று கேட்டு, எண்ணும் திறமுடையாரை எண்ணும்படி, காரணம் கண்டறியும்படி தாண்டுகிறார் கவிஞர். நாம் .பிறந்து வளர்ந்து எல்லாவற்றையும் பார்த்தும், வகை வகையாய் ஓசைகளில் செவிசாய்த்தோம், வாழ்வின் தீமைகளைச் - சாய்த்தோமா? தவியாய்த் தவிக்கின்றோம், கணநேரம் நாம் w - நினைத்தால் புரட்டுத்தனமும் பொய்மைக் குணக்கேடும் முரட்டுத்தனமும் மோசக் குணக்கேடும். திருட்டுத்தனமும் தீமைக் குணக்கேடும்.