பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 165 உயரிய பொதும்ை மலர! வேண்டும்: என அவர் விருப்பம் தெரிவிக்கிறார். சென்னையின் பொது மருத்துவமனை பற்றி ஒரு கவிதை. நோய்க்கிடங்கிலும்?' என்று பெயர். மருத்துவ sனையின் நிலையை நன்கு சித்திரிக்கிறது அது. முடிவில் ஒரு சிந்தனை.

  • தரையிலே சிலர் அழுக்கடைந்த படுக்கையில் பலா, குளிர் சாதன ஒளிதரும் அறைகளில்ே ஒரு சிலர்! ஆம், பிரிவினை மனித ச்மத்துவம் காணாத இந்த மாறு பாடு

நோய்க் கிடங்கிலும் கூட நுழைந்துள்ள தேன்? சட்டம், சீலருக்கு மட்டும்ே சத்துண்வு என்று சுட்டி காட்டுகிறது ஒரு கவிதை. 'செயலைத் தேடும் தீபங்கள் என்றொரு கவிதை. எத்தனையோ தீபங்களை எத்த னையோ ஞானிகள் ஏற்றி வைத்துள்ள போதிலும், மக்கள் வாழ்வில் கவிந்திருக்கிற் இருள் அகலவேயில்லை. நாட்டில் மனிதருள் வேற்றுமைகளும், கெர்டுரங்க்ளும் ஒழிய வில்லையே. ஆக்கத்திற்கு வ்ந்த"தீப ஒளிகள் அழிவிற்கே பயன்படுத்தப்பூடுகின்றன. இவற்றுக்கெல்லாம்.காரணம் என்ன என்று சிந்திக்கத் துரண்டுகிறது அக்கவிதை.