பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

உம் : 6 சிறப்பு விலக்கு என்றால் : = 3.
கீழ்ப்பாதிக்கும் அதுவே சூத்திரம் nb÷2.
உம் : 6 சிறப்பு விலக்கு என்றால் : = 3.

விலக்குக்கு ஒற்றைப்படை எண்ணாக இருந்தால்

மேல்பாதியை அறிய : (mb-1)÷2.
உம் : 5 விலக்குக் குழுக்கள் : 5-1 = 4 ; = 2.
கீழ்ப்பாதிக்குரியது : (mb + 1)-2,
உம் : 5 விலக்குக் குழுக்கள் : 5 + 1 = 6 ; = 3.

ஆகவே, 11 குழுக்கள் பங்குபெறுகின்றன என்கிறபோது, 6 சிறப்பு விலக்கு எண்ணிக்கை வருகிறது.

அதில் கீழ்ப்பாதியில் 3ம், மேல்பாதியில் 2ம் என்கிற விகிதத்தில், இடம்பெற்று இருப்பதைக் கண்டு தெளிக.

சில உதாரணங்களைத் தருகிறோம்

13 குழுக்கள் மொத்தம் என்றால் : 3 சிறப்பு விலக்கு. ழ்ேப்பாதியில் 2; மேல்பாதியில் 1.

19 குழுக்கள் மொத்தம் என்றால் 13 சிறப்பு விலக்கு. கீழ்ப்பாதியில் 7. மேல்பாதியில் 6.

27 குழுக்கள் மொத்தம் என்றால் 5 சிறப்பு விலக்கு. இழ்ப்பாதியில் 3. மேல்பாதியில் 2.