பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

161

10 குழுக்கள்—சிறப்பிடம் தந்துள்ள போட்டி நிரல்

6 சிறப்பிடம் தரப்பட்டுள்ளது.

ஆறுதல் போட்டி நிரல்

இதில் 9, வெற்றிக் குழுவாக அறிவிக்கப்படுகிறது.

இந்த 2வது முறையில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், தோற்ற குழுக்களை, ஒவ்வொரு சுற்றாக எடுத்து, போட்டியிட வைத்திருப்பது தான்.

ஒவ்வொரு சுற்றிலும் போட்டியிட்ட குழுக்களில் வென்ற குழு, அடுத்த சுற்றில் வெற்றி பெற்ற குழுவுடன்