பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

149

12 குழுக்களுக்கான போட்டி நிரல்

முதல் சுற்று கால் இறுதி அரை இறுதி இறுதி ஆட்டம்

குறிப்பு :

1. 4 குழுக்களை முதலில் தேர்ந்தெடுத்துக் கொன்கிறோம்.

2. அவற்றை சீட்டுக் குலுக்கல் மூலம் பொறுக்கி எடுக்கிறோம்.

3. முதலாவதாக வருகிற குழுவை — கீழ்ப்பாதி கடைசியில் 12ல் குறிக்கிறோம்.

4. 2வதாக வருவதை மேல்பாதி கீழில் 6ல் குறிக்கிறோம்.

5. 3வதாக வருவதை கீழ்ப்பாதி மேலில் 7ல். குறிக்கிறோம்.