பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் ( 105 குருட்டுத்தனமாய்க் குவலயம் மீதிங்கே பவனிவரக் கண்டோம்! பாதகம் செய்வோர்கள் அவனிக்கு முதலாளி! ஆசைக் கிறுக்குடையோர் பற்றற்ற துறவியாய்ப் பாசாங்கு செய்கின்றார்’ இந்த ரீதியில் இன்னும் பல வாழ்வுச் சித்திரங்களைத் தீட்டி, மக்களோ சிந்தனையே இன்றிச் செயல்கள் செய்கின்றார்; காதிருந்தும் செவிடராய், கண்ணிருந்தும் குருடராய் மேதினியில் வாழ்கின்றார் என இடித்துரைக் கிறார் பெருங்கவிக்கோ ன்றைய நிலை கவிஞருக்கு வேதனை தருக ண்டாக்குகிறது. ஆகவே அவர் பழித்துரைத்துப் பாடுகிறார் உ ண ர் ச் சி வேக கவிதைகளை, போலல்ல வெளுத்த தெல்லாம்! உண்டுடுத்திப் பவனி வரு வோ ரெல்லாம் மனிதரல்ல, ஆலல்ல மரங்களெல்லாம்! அதனைப் போல அருங்கல்வி கற்ற புகழ் மாந்தரெல்லாம் சால பெரும் நல்லோரும் அல்ல! பல்லோர் சரியான முழுமூடக் கயவராகி ஏலமிடு பொருள் போல ஆனார் இன்று! என்னென்பேன்! இது பெரிய வெட்கக் கேடு! வானகமே மழைநீரைப் பருகி விட்டு வையத்தை வெறுப்பது போல், அறம் செய்கின்ற தானத்தான் பொருளையெலாம் ஏப்பம் விட்டுத் தன்கையை விரிப்பது போல், நேர்மை நெஞ்ச மானத்தை மாவீரன் துறப்பதைப் போல், மாகல்வி படித்தபலர் இன்று தீய ஆ-7 -