இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
179
3-4. தொடர் வாய்ப்பு முறையுடன் ஒரு வாய்ப்பு முறை (League Cum Knock out)
நான்கு தொகுதிகள் கொண்டது ABCD.
முதலில் 4 தொகுதிகளிலும் தொடர்வாய்ப்பு முறையில் பல முறை ஆடி, வெற்றி பெற்றக் குழுக்களைத் தேர்ந்தெடுத்து, அந்த நான்கு குழுக்களுக்கு இடையே, ஒரு வாய்ப்பு முறையில் போட்டியை நடத்தி முடிவு காண்பது.
போட்டி நிரல்
வெற்றிக் குழுக்களை ஒரு வாய்ப்பு முறையில் போட்டியிடச் செய்தல்.