பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

தேதி, நேரம், இடம் முதலியவற்றைக் குறிக்க வேண்டும்.

4. இரண்டாம் சுற்று முதல் இறுதிச் சுற்று வரை, தொடர்ந்து அடைப்புக் குறியில் காட்டிட வேண்டும்.

8 குழுக்கள் என்கிறபோது, மேல் தட்டில் 4ம், கீழ்த் தட்டில் 4ம், என்றும் அமையும்.

இனி, போட்டி நிரல் பட்டியலைப் பார்ப்போம்.


1. 8 அணிகளுக்கான போட்டி நிரல்