பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

235

தில் அவை உதவுகின்ற வகைகளில் தருவது தான் புத்தி சாலித்தனமான செயலாகும்.

1. நற்சான்றிதழ்கள் வழங்குதல்.

2. அதிக விலையற்ற பரிசுப் பொருட்கனை வழங்குதல்.

3. வென்ற குழுவுக்கு வெற்றிக் கேடயங்கள் அளித்தல்.

4. மதிப்புப் பலகையில், வெற்றியாளர்களின் பெயர்களை, சாதனையுடன் எழுதி வைத்தல்.

5. வெற்றியாளர்களின் புகைப் படத்தையும், மதிப்புப் பலகையில் ஒட்டி வைத்தல்.

உடற்கல்வியானது உடலை வளர்க்கவும், திறமையை மிகுதிப்படுத்தவும், முயற்சிக்கின்ற மனப்பாங்கை உயர்த்தவும் நிறைய போட்டிகளில் பங்கு பெறவும், வெற்றி பெறவும் கூடிய வாய்ப்புக்களை வழங்குகிறது.

அந்த வாய்ப்புக்கனை அதிகப்படுத்த, ஆர்வமூட்ட இப்படிப்பட்ட பரிசுகளும் பாராட்டுக்களும் பெரிதும் உத்துகின்றன. உற்சாகம் ஊட்டுகின்றன.