பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

177

3-2. ஒரு வாய்ப்பு முறையுடன் பல வாய்ப்புத் தொடர் முறை
(Knock out Cum League)

நான்கு தொகுதிகள் ABCD.

பிறகு, பல வாய்ப்புத் தொடர் போட்டி முறையை, பயன்படுத்துதல் வேண்டும்.

A—B
A—C B—C
A—D B–D C—D

முதலில் ஒரு வாய்ப்பு முறையில் போட்டியிடச் செய்து. வெற்றி பெற்றக் குழுக்களை. பல வாய்ப்புத் தொடர்முறையில் போட்டியிட வைப்பது.