பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 டாகடா. எஸ். நவராஜ் செல்லையா 1. #errmg Quuả3ủ Luâịpớls6ir (Isometrics Exercises) பயிற்சிகள் என்றால் உடலை இயக்கி, பல திசைகளிலும் திருப்பி விட்டு முடிக்கின்ற இயக்கங்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் சில பயிற்சிகளில், s9ị6m56)] 9)6ò6òTun6ò (Without movement) 9)(IpủLlgjin உண்டு. அதற்குத்தான். உறுப்புக்கள் அசையா பயிற்சி முறைகள் என்று பெயர். Isometric என்ற ஆங்கில வார்த்தையை நாம் பிரித்துப் பார்த்தால் ISO என்றும். Metric என்றும் பிரிகிறது. அதற்கு அதே நீளம் (Same length) என்று அர்த்தம் வருகிறது. அதிக வேகமாக இயக்கினாலும். அல்லது குறைவான வேகம் கொடுத்து இயக்கினாலும், தசைகள் நீளாமலும் சுருங்காமலும் ஒரே நிலையில் உள்ளது போல, செய்கிற பயிற்சிகள் என்று அர்த்தம் கொள்வதைத் தான், அதே நீளம் என்று பொருள் கூறுகின்றார்கள். இதிலே ஒரு முக்கிய குறிப்பு என்ன வென்றால், எலும்பு மூட்டுக்களில் எந்த வித அசைவும் இன்றி, நகராத ஒரு பொருளின் துணையுடன் செய்யப்படுகிற பயிற்சி முறையாகும். ஒரு குறிப்பிட்ட தசைப் பகுதியானது, எதிரே உள்ள பொருளின் மீது அழுத்தி அல்லது தள்ளி செய்யப்படுகிற பயிற்சி என்றும் கூறினால், புரிந்து கொள்ள முடியும். இந்தப் பயிற்சி செய்கிறபோது, மிக விரைவாக உடல் உறுப்புக்கள் இயங்கி விடுகின்றன. அதாவது, 90