பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

கீ. ă கேவலம் மனிதன் எதன்படி நடப்பது? என் சிற்றறி வைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கும்போது - நன் மையோ - ைேமயோ - நம்முடைய முன்னேர்களா கிய பெரியோர் காட்டிய வழியே நடப்பதுதான் சரி என்று தோற்றுகிறது" என்று கூறியுள்ளார். இதற்குமுன் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் அகப்பட்டு வழிகாட்டிய பெரியார் எனக்கு ஒருவரும் ஞாபக யில்லேயே, t படித்திருக்கிருய்,இப்பொழுது ஞாபகமில்லை போலும், ராமாயணத்தில் பூரீ ராமர் பதிநான்கு வருடம் எல்லா சுகங்களையும் துறந்து வனவாசியாக வேண்டுமென்று தன் பிதாவின் கட்டளை என்று கேட்டபோது, தான் அக்கினி சாகதியாக சீதையை மண்ந்தபோது அவளே விட்டு ஒருநாளும் பிரிவதில்லை என்று தான் செய்து கொடுத்த பிரமானத்தினின்றும் தவறிலுைம் தவற லாம் பிதுர் வாக்கிய பரிபாலனம்தான் தனது முக்கிய கடமை என்று தீர்மானித்து சீதையிடம் போய் பதி நான்கு வருடம் அரண்யவாசம் செய்ய விடைபெறச் சென்றதை யோசித்துப்பார். வால்மீகி ராமாயணத் தில் உலகில் உத்தம புருஷன் யார் என்கிற கேள்விக் குப் பதிலாக பூரீ ராமரை ஆதியோடந்தமாக வர்ணித் திருக்கிருர் அன்ருே ஆகவே நீங்கள் சொல்வ தென்ன வென்ருல் என்ன வளர்த்த சிற்றப்பாவின் கட்டளைப்படி நடக்க வேண்டு மென்கிறீர்? ಧ್ಧಿ நீயே கடிதத்தில் ஆாசித்தபடி உன் பெற் முேர்களின் கட்டளையும் இருக்கிறது. ஒரு குரூபியான பெண்ணே நான் மணக்க வேண்டு மென்றிருந்தால் ? உன் மாமாவின் பெண் குருபியா? நீ எப்பொழுது பார்த்திருக்கிருய்? நான் பல வருடங்களுக்கு முன் அவள் குழந்தையாயி ருக்க போது பார்த்தது. அவளுக்கு வ்யது வந்த வுடன் நான் பார்க்கவில்லை. ராஜூக்க்ளாகிய எங்கள் குல வழக்கம் வயது வந்த பெண்ணே ஆடவர் பார்க்க விடமாட்டார்கள். கணவனும் கூட கல்யாணம் செய்து