பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25 தாங்கி இரா விட்டால் இவர்கள் மண்டைமீது விழுந்து இவர்களுக்கு உயிர் சேதம் கேரிட்டிருக்கலாம். உங்கள் கையில் காயம் பட்டிருக்கிருப்பேர்ல் இரு கிறதே அதிகமாய் வீங்கியிருக்கி து வீட்டுக்குபோய் ென்னி ால் து டத்து ஒற்றடம் கெ நீங்கள். வீக்கம் குறைந்தபோய்விடும். நான் வருகிறேன்'- என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இதை கேட்டுக்கொண் டிருந்த நான் இவை யெல்லாம் ய ரிடம் சொன்னர்? வ்ைதியர் எனக்கு அபாயம் நேரிடாதபடி, தடுத்து என் உயிரைக் காத்திவர் யாரென்று மறுபக்கம் திரும்பிப் பார்க்க மேஜை பந்தாட்டத்தில் எனக்கு ஜெய்த்தை அளித்த புண்ணிய புருஷனைக் கண் டேன் உடனே மெல்ல எழுந்திருந்து ஐயோ உங்களுக்குக் காயம் பட் டிருக்கிறதர்மே என்று நான் சொன்ன்தற்கு அவர் "அதொன்றுமில்லே, கொஞ்சம் வீக்கம் உண்டாயிற்று, அவ்வளவுதான்” என்ருர்-இல்லே மிகவும் வீங்கியிருக் கிறது. இந்த இவ்வளவு பெரிய மரக்கிளை உங்கள் மண்டையில் விழுக்திருந்தால் உமக்கு உயிர்ச்சேதமும் உண்டாயிருக்கலாம் அல்லவா?-இப்படி உங்கள் உயிரை ஆணியிற் படுத்தி என் உயிரைக் காத்த உத்தம புருஷ னகய உங்களுககு கான ஒான கைமாறு செய்யப் போகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் கைமாறு அப்புறம் சொல்லுகிறேன் அம்மா ே மிகவும் களத்திருக்கிருப்_முதலில் அருகாமையிலிருக் கும் ஏதாவது ஒரு காப்பி ஒட்டலுக்குதோய் முதலில் காப்பி சாப்பிடுங்கள் மற்றதெல்லாம் பிறகு பேசிக் கொள்வோம் (மெல்ல கையில் ஏதோ கட்டுகட்டிக் கொண்டிருந் தான்- - - ஸ்வாமிஜி என்ன சொன்னிர் ? ஒன்றும் விசேஷமில்லே பிறகு சொல்லுகிறேன்-- உன் விருதாந்தத்தை கூறிவிடு விரைவில். அப்படியே காங்கள் அருகிலுள்ள ஒரு ஒட்டலுக்குப் ப்ோய் காப்பி சாப்பிட்டானவுடன் அவரிடம் என் உயிரைக் காத்ததற்காக ஏதாவது கைமாறு பெறு மாறு வற்புறுத்தினேன். அதற்கு அவர்-'என்ன கான் அதிகமாய்ச் செய்தேன் ஒரு பெண் எதோ ஆனி யிற் படவிருக்கும் தருணத்தில் அதைதடுப்பது ஒவ்