பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

. 岛、 ஆ & o > శి 45 யrதை குறைவில்லை (சுவர்ணுபாய் காணத்துடன் நாற்காலியில் ஒருபுறம் உட்காருகிருள்.) பெண்ணே, நீ புத்திசாலியாகத் தோற்றுகிருய் - உன்னை சில கேள்விகள் கேட்க வேண்டும், அதற் உண்மையாக பதில் உரைப்பாய். முதல் கேள் மனேவியின் முதல் கடமை என்ன? (தன்;சொந்த குரலை மாற்றி மெல்லிய குரலுடன் பேசுகிருள்) மனைவியின் முதல் கடமை, தன்னே மணந்த கணவன், மனம் கோணுதபடியும் மாறு சொல்லாமலும் அவர் சொன்னபடி நடப்பதே. அடடா! மிக்க தக்க பகில்-கீ மிகவும் கல்வி கேள்வி களில் தேர்ந்தவளாகத் தோற்றுகிருயே-நீ ஏதாவது பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிரயர்? ஏதோ கொஞ்சம் சரி அவைகளே எல்லாம் பற்றி விசாரிக்க இப் பொழுது காலமில்லை. இரண்டாவது கேள்வி, நீ இந்த மனத்துக்கு மனம் ஒத்து இசைக்காயா அல் லது உன் பெற்றேர்கள் பலவந்தத்தில்ை இசைக் தாயா? என் முழுமனதுடன்-கான் இசைந்தேன். கொஞ்ச நாளேக்கு முன் உன க் கு பெரியம்மை வார்த்தபோது எனக்கு உன்னை மணக்க இஷ்ட மில்லாவிட்டால் என்ன்ை உன் தாய் தந்தையர்கள் கிர்பந்தித்திருக்கலாகாது என்று அவர்களிடம் ே கூறியது உண்மைதான ? ஆம். அப்பொழுது உன்னை மணக்க எனக்கு இஷ்டமில்லை என்று நான் பதில் அனுப்பியிருப்பேயிைல் ே என்ன செய்திருப்பாய்? சற்று மெளனமாயிருக்கிமுள். பெண்ணே ஒன்றும் அஞ்ச வேண்டாம் தாராளமாய் உன் மனதில் இருப்பதை எனக்குச் சொல். கான்-கன்னியாக என் காலமெல்லாம் கழிப்பேன் அல்லது - என் உயிரையாவது மாய்த்துக்கொள் வேன்.