பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

2.

ఇ# - கு 16 மிஸ் ஜெகன் மோகினி அம்மாள். அது யார் அது? அந்த பேர் கொண்டவங்க இந்த ஆட்டிலே யாருமில்லை போங்கோ. ஏம்பா கான் அப்பவே சொன்னெம்பா, மேல் விலாசம் எல்லா சரியா கேட்டுகினு வானும். நான்தான் சரியா கேட்டுகினு வந்தேனே அந்த நாடக முதலாளிகான் சொன்னரே இந்த தெருவுலே பிள்ளை யார் கோவிலுக்கு எதிர்த்த வீடு இன் ஆ_தந்துே மில்லே அதோ பர்ர் செவுத்துலே ஜெகன் மோகினி படம்-அம்மா இந்த படத்திலிருக்கிருர்களே அந்தம்மா இந்த ஊட்டிலிருக்கிருர்களோ? இல்லை. இந்த ஊட்டுகாரம்மா பேரென்ன ? பேச்சி முத்து அம்மா . நான் அப்பவே சொன்னனே இந்த வூடாயிருக்கா தப்பா. (உள்ளே இருந்து குரல் வீராயி) இதோ வந்துட்டேனம்மா (இரண்டாம் கட்டுக்குள் போகிருள்) உள்ளே இருந்து குழந்தை அங்குமுத்து வருகிறது சந்தேகமில்லே இந்த ஊடுதான் இந்த கொழந்தை கூட நேற்று பட்டாபிஷேக நாட்கத்திலே ட்ான்ஸ் பண்ணுச்சே. ஆமாம் நான் டான்ஸ் பண்ணினேன். பாப்பா, மிஸ் ஜெதன் மோகினி அம்மா இந்த ஊட்லே தானே இருக்கிருங்க எனக்கு தெரியாது. எங்க அம்மாளே கேட்டுப்பாருங்க உங்க அம்மாளையா? ஆமா அதோ, வராங்கோ. (ஜெவந்தி அம்மாள் வருகிருள்) யார் அய்யா அது உங்களுக்கு என்ன வேணும். மிஸ் ஜெகன் மோகினியை பார்க்கணும். அவுங்க இந்த ஆட்டிலேதான் இருக்கிறதாக சொன்னங்கோ.