பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22 நடக்கவேண்டுமென்று இப்பொழுது தீர்மானித்து எழுதியிருக்கிருரர்கள். இதற்குமுன் இதைப்பற்றி ஏதாவது பேசி இருக் கிருர்கிள்ா ? ஒருவார்த்தையும் பேசியதில்லை, - அக்கடிதத்தில் இதைப்பற்றி என்னிடம் பேசாததற்கு காரணம் என் பரீட்சை முடியும் வரையில் இதைப்பற்றி என்னே தொந்தாவு செய்யகூடாது என்று இருந்தார்களாம். இப்பொழுது என் தாயாருக்கு நீர் வியாதி கண்டிருப் பதாகவும் அது எப்படி முடியுமோ என்று அஞ்சின வர்களாய் என் தாயார் என் விவாகத்தை செய்து பார்க்கவேண்டுமென்றும், தான் பதினெட்டு வருடங் களுக்கு முன்செய்த பிரமானத்தை பூர்த்தி செய்ய வேண்டுமென்று விரும்புவதாக எழுதியிருக்கிறது. நினைத்தேன்-அம்மா இவ்விஷயத்தில் உன் மனதில் என்ன செய்வது நியாயம் என்று தோற்றுகிறது. ஸ்வாமிஜி என் வரையில் நான் காதல்கொண்டு பிரமா ணம் செய்து கொடுத்திருக்கும் புருஷனேயே மணப் பது தான் கியாயம் என்று தோற்றுகிறது, நான் பிறந்து ஒருநாள் குழந்தையாயிருந்தபோது என் பெற்றேர்கள் யாரேர் நான் பார்த்திராத ஒரு புருஷ லுக்கு என்னைக் கல்யாணம் செய்துகொடுப்பதாக வாக்களித்தது என்னை ஏன் கட்டுப்படுத்தவேண்டும். ஆமாம்மா நீ சொல்வது ஒரு விதத்தில் கியாயம்தான் ஆயினும் உன்னேபெற்று இதுவரையில் வளர்த்து வந்த உனது பெற்றேர்கள் வாக்குக்கும் நீ கொஞ்சம் கெளரவம் கொடுக்கவேண்டாமா? அவர்கள் செய்த பிரமாணத்தினின்று தவறினர்கள் என்று உனது உற்ருர் உறவினர்கள் அவர்களை ஏளனம் செய்தால் அது உன் மனதிற்கு வருத்தத்தை உண்டு பண்ணுதா இதைப்பற்றி நீ யோசிக்க வேண்டாமா ? ஆம் ஸ்வாமிஜி என் காதலர்க்கு நான் செய்து கொடுத்த பிரிம்ாணத்தினின்றும் நான் தவறினல் அவருடைய மனதிற்கு எவ்வளவு வருத்தம் இருக்கும் என்பதையும் நான் யோசிக்க வேண்டாமா? ஆகவே இவ்விரண்டில் எது உயர்ந்தது என்று என்னே கேட்கிருய் போலும்.