பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இதிகாசக் கதாவாசகம். - • - - w - , கத் கின் முதற்கொம்பு தாங்கி நின்றவரான அகத்தியர், "

  • * - o go os ப. தில் கோபமூண்டெழ அவ்வரசனேநோக்கி,'ே , சாட்ட சி. என்று, எங்களை மதியாது எவியமையால் நீ அச்சர்ப்' - - * - «r ಛಿಜಿ யாகக்கடவை” என்று சபித்தார். அக்கணமே தகு”

. . . * -> * w #「忘 பெரியோரிடத்துப் புரிந்த தீங்கினுல், பன்னெடு நா" வருக்தி ஈட்டிய புகழ், தவம், சக்தி முதலிய எல்ல' z - 呼 ."4 & ו ~ . ..ft. றையும் இழந்து, பெரிய மலைப்பாம்பு வடிவமாகிப் பேர். பூமியில் கானகத்தில் வீழ்ந்தான். 'குணமேன்னும் குன்றேறி நின்ருர் வெகுளி, கணமேயும் காத்த லரிது’ என்பது வேதவாக்கன்ருே நகுடன் கதி இஃதாக, அவன் புத்திரர் அறுவருவ மூத்தவனகிய யதி என்பான் இளமையிலேயே யோகம் புரிந்து ரிஷி கோலம் பூண்டு சென்ருன். அதனுல் அவ னுக்கு இளையோனுகிய யயாதியே தன் தந்தைக்குப் பின் னர் முடிதரித்துச் சக்கரவர்த்தியாய் உலகத்தைப் புரக்கத் தொடங்கினன். இவன் சந்திரனயொத்த கண்ணளி சுரக்கும் முகத்தினன்; சாத்தமும், அன்பும் ததும்பிய அகத்தினன்; மங்காம் நிகர்க்கும் தோளினுன் பகைவரைத் தகர்க்கும் வேலினுன்; வெண்கொற்றக் குடையுடையவன்; வெம்பகை முடிக்கும் படையுடையவன் ; மங்குலின் வழங் கும் கொடையுடையவன்; எறுபோன்ற நடையுடையவன். இவன் அநேக யாகங்களைச் செய் தான் ; பிதிர்க்களையும் தே வர்களையும் பக்தியுடன் ஆராதித்தான்; தன் குடைக்கீழ் வாழும் குடிகளுக்கு ஒரு விதத்திலும் தீங்கணுகாது rேம் மாய்க் காத்துவந்தான். இது பரியந்தம் இவன் கனக்கோர் காதலியைக் கடிமணம் புரியாதே காலத்தள்ளிவந்தான்.