பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔 யயாதி காபதி. தேய்வயானை திருமணம். இவன் இங்ங்ணம் வாழ்ந்துவரும் நாளிலே அசுர குரு ஆம் அந்தண குல திலகருமாகிய சுக்கிரருக்குத் தெய்வ யானையெனச் சீரிய கங்கை ஒருத்தி பிறந்திருந்தாள். இவள் அறிவிலும் அழகிலும் சிறந்து வளர்ந்து, மங்கைப் பருவ முற்றுத் திகழ்த்தாள். முன்பு ஒரு முறை இவளுக்குக் ன்ே என்பான் இட்ட சாபம், கட்டும் நாளும் கிட்டியது. அதனுல் இவள் வசந்தகாலத்தில் ஒருநாள் அசுரராசனுகிய விடப்பருவாவின் குமாரத்தி சன்மிஷ்டை யென்னும் பெண் ழணியுடனும் அவளது கோழிமார் ஒராயிரமபேருடனும் சேர்ந்து ஓர் உத்தியான வனத்தின் மத்தியிலுள்ள தடாகத தில் ஜலக்கிரீடைசெய்து களிக்கப் புறப்பட்டுப்போளுள். போனவர்கள் யாவரும் குளத்தில் இறங்கி ந்ேதியும், மும் கியும், துருத்திகளால் தண்ணீரை மொண்டு இறைத்தும் ஒருவர்க்கொருவர் உல்லாசமாய் விளையாடிக்கொண்டிருக் தனர். அச்சமயத்தில் ஒர் குருவளி வந்து குளக்கரையில் அவர்கள் தனித் தனி களைந்து வைத்திருந்த ஆடைகளே எல்லாம் ஒன்ருேடொன்று கலந்துபோகும்படி புரட்டிக் தள்ளிற்று. அதனுல் பெண்கள் பரபரப்புடன் கரை யேறிக் கத்தம் அகில்களே எடுத்தணித்தனர். அசுரராஜன் புத்திரியாகிய சன்மிஷ்டை அவசரத்தால் அறியாது, குரு வின் புதல்வி தெய்வயானையின் ஆடையைத் தன் ஆடை யென எடுத்து உடுத்துக்கொண்டாள். அதனைக் கண்ட தெய்வயான 'அடி அசுரப்பெண்ணே, என் சிஷ்யையாகிய ,ே என்னுடைய ஆடையை எடுத்துடுப்பது அடுக்குமோ? என் ஆடையைக் கொடு கொடு” என்றுகோபித்துக் கூறி,