பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இதிகாசக் கதாவாசகம். இவனே என் ராஜ்யத்துக்கு அதிபதி, இவ்விஷயத்தைப் பற்றி முன்னரே சுக்கிராச் சாரியாரிடம் தெரிவித்து இம் முறையை யான் கைக்கொள்ளுவதற்கு அநுமதியும் பெற். றிருக்கின்றேன். ஆகையால் நீங்கள் இது குறித்து ஒன்றும் கருதவேண்டாம்” என்று அவர்களுக்கு எடுத்து மொழிக் தான். அவ்வளவில் குடிஜனங்கள் அனைவரும் 'அரசன் செய் தது நெறியே யென்று அரசனை வணங்கிச் சென்ருர்கள். சர்ப்புத்திரளுகிய பூருவும் கற்புத்தியுடன் சக்திரகுல திலகனுய் உலகத்தை ஒரு குடைக்கீழ்ப் பொதுவறப்பு க் தான், யயாதி மனேவிகளுடன் வனத்துக்குச் சென்று தவஞ்செய்து முத்தி யடைந்தான். 'மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்னேற்ருன் கோல்எனும் சோல்’-திருக்குறள். X