பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி காபதி. 7. கிணற்றுள் தள்ளப்பட்ட தெய்வயானை; அங்கு ஒரு கொடியை ళిதாசமாய்ப் பிடி த்துக்கொண்டு, "அந்தோ என் செய்வேன்! இவ்வாபத்து வேளையில் என்னைக் கரையேற் றிக் காப்பாற்றுவார் ஒருவருமில்லையோ அகாதாr.கா: ஆபத்பாத்தவா!” என்று அழுது புலம்பி கின்ருள். இச்சம யத்தில வேட்டை வயத்தணுய்க் காட்டிற்கு வந்த யயாதி, நெடுநேரம் வேட்டையாடி விடாய்த்துக் களப்புற்று, நீர் கிலையை நாடி அவ்வழியாக வந்தான். வந்தவன் அக்கிணற் அள் பெண் குரல் கேட்பதை யறிந்து, அக்கிணற்றைப் போய்க் கண்ணுற்ருன். அப்போது இரு பூங்கொடி மற். ருெரு கொடியைத் தழுவி நிற்பதுபோல் கொடியைப் பிடித்துக்கொண்டு கண்ணில் நீர் ததும்ப கிற்கும் தெய்வ யானையை அரசன் பார்த்தான்; அவ்வளவில் அவன், 'ஆரணங்கே! யுவதியே! உனக்கு இவ் அவதிவரக் கான மென்ன? இப்பாழ்ங் கிணற்றில் எப்படி விழ்த்தாய்? நீ யாருடைய பெண் ? கடந்ததைச் சொல் ? நான் தீண்ட லாமோ? என்று வினவினன். தெய்வயானை, 3. நான் அசுரகுருவாகிய சுக்ாருடைய குமாரத்தி, இதோ என் வலக் கை பிடித்துத் தாக்கிவிடும்” என்று வேண்டினுள். உடனே யயாதி அவள் கரத்தைப் பிடித்துக் கரையேற் றிஞன். - பின்பு தெய்வ யானே நடந்ததைக் கூறினுள். அதுகேட்ட யயாதி, ‘இனி உனக்குப்பயமில்லை; உன் இஷ் டப்படி இருப்பிடம் செல் , நான் போகிறேன் ” என்ருன். அப்போது தெய்வ யானை, அரசனே நோக்கி “ஆபத்தினின் அறும் காத்து எனது ஆருயிரை அளித்த அண்ணலே: நீரே என் அன்புக்குப் பாத்திரர் ; நீர் எப்போது என் காத்