பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தம மாணவன் கசன். 39 புத்திக் கூர்மையிலுைம் அவரைச் சந்தோஷிக்கச் செய்தி இக்காரியத்தை முடிக்க வல்லுனர், உம்மையன்றி இங்கு வே ருெருவருமிலர்; அக்கச் சுக்கிராச்சாரியாருக்குக் தெய்வ யானே யென்னும் பெயருடைய குமாரத்தி யொருத்தி யிருக் கின்ருள்; அவளது அபிமானமும் இந்த வித்தையைப் பெறுதற்கு அவசியம் வேண்டும்; அந்தத் தெய்வயானையை யும் நல்லொழுக்கத்தாலும், அவள் மனம் போல் நடத்தலா ஆம், இன்சொற்களினுலும், சாதுரியமான செய்கைகளா ஆம், அடக்கத்தாலும் சந்தோஷப்படுத்தித் தன் வசப்படுத் துத் திறமையும் உமக்கே உண்டு; நீர் மாத்திரம் இக்காரியத் தை முடிப்பதற்கு உடன்படின் இக்காரியம் சித்தியாவது இருதலை’ என்று பலவாறு எடுத்துரைத்து வேண்டிக் கொண்டார்கள். இவற்றை யெல்லாம் கேட்ட கசன் "தன்னே நம்பிய ஒரு பெரிய சமூகத்துச் செய்யும் இத்தகையை பேருபகார தர்மம் ஒருவர்க்குக் கிடைக்கல் எளிதன்று இக்காரியத் தை நான் மேற்கொள்வதனுல் அசுரர்களால் எத்தகைய தீங்கு வரினும் வருக. களகளுத் தம்மடைந்தார்க் குற்றழியும் மற்றேர் விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார்-தளர் நடைய(த) ஊனுடம் பென்று புகழுடம்(பு) ஒம்புதற்கே தானுடம் பட்டார்கள். தாம்” என்பதும் 'ஒப்புரவி ல்ைவரும் கேடேனின் அஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்த” என்பதும் நீதி நெறியன்ருே?’ என்றெல்லாம் தம்முள் கினைந்து 'உங்கள் விருப்பப்படியே இக் நன்றியை யான் ஆற்று