அட்டவணை பேச்சு:அகமும் புறமும்.pdf
இந்த நூல், இந்திய குடிமையியல் பணிகள் முதன்மைத் தேர்வில் தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்தவர்களுக்கு மிகவும் தேவைப்படும் புத்தகம்.
இந்நூலை மெய்ப்பு பணி செய்ய வேண்டும்.
அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி
அருண் செல்வகுமார் தமிழ் (பேச்சு) 03:50, 20 சூலை 2021 (UTC)
அகமும் புறமும் புத்தகத்தில் 293 பக்கம் கிடைக்கவில்லை. நூலகங்களில் தேடிப் பார்த்தேன் இப்புத்தகம் கிடைக்கவில்லை. பெரிய நூலகங்களில் இந்த புத்தகத்தை எடுத்து 293 பக்கத்தை பகிரவும்.அருண் செல்வகுமார் தமிழ் (பேச்சு) 04:42, 30 சூலை 2021 (UTC)
விடுபட்ட பக்கங்களைக் கண்டறிக[தொகு]
பயனர்:Balajijagadesh என்ற பங்களிப்பாளர், இக்குறிப்புகளைத் தந்துள்ளார். இக் காரணத்தால் நீங்கள் இந்நூலில் எப்பக்கங்கள் விடுபட்டுள்ளன என ஆய்ந்து, அக்குறிப்புகளை இங்கு தரலாம். உங்களுக்கு இந்நூல் குறித்து ஏற்கனவே தெரிந்து இருந்தால் விடுபட்ட பக்கங்களை தந்து உதவுங்கள். --தகவலுழவன் (பேச்சு). 03:12, 20 சூலை 2021 (UTC)
- பக்கம்:அகமும் புறமும்.pdf/300 பக்கம் வரை சரியாக உள்ளது. இதனை அடுத்து ஒரு பக்கம் இல்லை. மேலும் இந்நூலை பரிந்துரைத்தவரே (அருண் செல்வகுமார் தமிழ்) பங்களிப்பு செய்கிறார் என்பது மகிழ்ச்சியானதே.--தகவலுழவன் (பேச்சு). 02:17, 25 சூலை 2021 (UTC)
- தீர்வு பொதுவகத்தில் ஏற்றிட அப்பக்கம் இணைக்கப்பட்டு அணியமாக உள்ளது.--தகவலுழவன் (பேச்சு). 09:02, 10 மே 2022 (UTC)
புள்ளி விவரங்கள்[தொகு]
தனித்தனி பங்களிப்புகள்[தொகு]
- மஞ்சள்
- பாத்திமா - 101 பக்கங்கள் என, கணியச்சான்றுக் காட்டுகிறது.--தகவலுழவன் (பேச்சு). 09:41, 4 ஆகத்து 2021 (UTC)