அட்டவணை பேச்சு:அண்ணா பேசுகிறார்.pdf
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Booradleyp1
இந்த நூல் அட்டவணையில்
- ஒன்றுக்கொன்று பக்கங்கள் வரிசை மாறி அமைந்துள்ள பக்கங்கள்:
- 38 ↔ 78
- 39 ↔ 79
- 42 ↔ 82
- 43 ↔ 83
இந் நான்கு சோடிப் பக்கங்களும் பக்க ஒருங்கிணைப்பில் அந்தந்த துணைத் தலைப்புகளில் பொருத்தமான முறையில் மாற்றி கையாளப் பட்டுள்ளன.
தயவுசெய்து பக்க வரிசையை மீளமைத்து சரிசெய்ய வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். மீளமைத்தால் பக்க ஒருங்கிணைப்பிலும் சரிசெய்ய வேண்டியிருக்கும்.
- "பத்திரிகைத் தொழில் பொதுச் சேவையா, சொந்தத் தொழிலா?" -இத் துணைத் தலைப்பு முழுமையாக இல்லை. எத்தனை பக்கங்கள் குறைகின்றன என்று தெரியவில்லை. இதற்கு ஆதார இணைய நூல்-
[1] இதிலும் முழுமையற்றே உள்ளது. விடுபட்ட பக்கம் இணையத்தில் கிடைத்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:19, 11 சனவரி 2025 (UTC)