அட்டவணை பேச்சு:அதிசய மின்னணு.pdf

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

45, 46 பக்கங்கள் விடுபட்டுள்ளன. --Balajijagadesh (பேச்சு) 11:44, 28 ஜனவரி 2020 (UTC)

  • Balajijagadesh. அப்பக்கங்கள் உள்ளன. ஆனால் அச்சுபக்கங்கள் தான் தவறாக உள்ளன. உரிய பக்கங்களை வாசித்துப்பார்த்தேன். தொடர்ச்சி உள்ளது.
  • பக்கம்:அதிசய மின்னணு.pdf/58 என்பதனை அடுத்துள்ள 50வது அச்சுப்பக்கம் இல்லை.
  • பக்கம்:அதிசய மின்னணு.pdf/123 இதற்கு அடுத்த ஒரு பக்கம் இல்லை. வெற்றுப்பக்கமாக இருக்கலாம். வரிசை யெண்ணைப் பார்க்கும் பொழுது ஒரு எண் விடுபட்டுள்ளது. ஆனால் வாசித்துப் பார்க்கும் பொழுது அனைத்தும் உள்ளன.--தகவலுழவன் (பேச்சு). 10:26, 16 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]