அட்டவணை பேச்சு:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf
தேவையான பக்கங்கள்[தொகு]
- பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/207 இது அச்சுத்தாள் எண் 205வது பக்கம். இதனை அடுத்துள்ள இரு பக்கங்கள் வேண்டும். இருப்பவர் தரமான படமெடுத்துத் தருக. உரிய நுட்பத்தில் விடுபட்ட இடத்தில் இணைத்து விடுகிறேன். இது விக்சனரி, விக்கித்தரவு திட்டங்களில் பயனாகும் என்பதால் ஆவன செய்க.
- பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/223 - இந்த பக்கத்திலுள்ள வரிகளின் இறுதிச் சொற்கள் தெரியவில்லை. எனவே, இதனையும் படமெடுத்துத் தருக.--தகவலுழவன் (பேச்சு). 04:04, 18 அக்டோபர் 2021 (UTC)