அட்டவணை பேச்சு:அமுதவல்லி.pdf
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic 1000 எண்ணுன்மிகள் (bytes) உள்ள பக்கங்கள்
1000 எண்ணுன்மிகள் (bytes) உள்ள பக்கங்கள்
[தொகு]- பக்கம்:அமுதவல்லி.pdf/3 ~ 340
- பக்கம்:அமுதவல்லி.pdf/4 ~ 938
- பக்கம்:அமுதவல்லி.pdf/10 ~ 695
- பக்கம்:அமுதவல்லி.pdf/177 ~ 713
- பக்கம்:அமுதவல்லி.pdf/233 ~ 138
மேற்கண்டப் பக்கங்களை, முதலில் மேம்படுத்தக் கோருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 04:52, 6 ஏப்ரல் 2021 (UTC)
- @தகவலுழவன் & @Balajijagadesh - இந்நூலில் மேலடி, பக்க வடிவமைப்பு முழுமை அடையவில்லை. ( எனினும் நிறமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. பிழைத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் சிவப்பு நிறத்திற்கு மீளமைக்காமல் மேம்ம்பாடு தேவை என்னும் ஊதா நிறத்திற்கு மாற்றுகிறேன்.) --TVA ARUN (பேச்சு) 09:15, 23 ஆகத்து 2022 (UTC)
- தகவல் கொடுத்தமைக்கு நன்றி. ஆனால் இது பொதுவான விதி எனவே அதைக்குறித்து எனக்கு சொல்ல வேண்டியதில்லை. யார் இப்படி நிறம் மாற்றினார்களோ அவர்களுக்கு நீங்கள் உரையாடி கற்பிக்க வேண்டும். பொதுவிதிகளை மதிக்காமல் செய்தால், குறிப்பாகத் தடைசெய்வதை தவிர வேறுவழியில்லை என்றே எண்ணுகிறேன். தகவலுழவன் (பேச்சு). 13:56, 23 ஆகத்து 2022 (UTC)