அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 1.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

அறிவியல் களஞ்சியத்தின் அடுத்தடுத்த நூல்களை பதிவேற்றக்கோரி[தொகு]

பயனர்:Info-farmer நாம் உரையாடியபடி மின்வருடப்பட்ட அறிவியல் களஞ்சியத்தின் முதல் தொகுதியின் பல பக்கங்களைப் பார்த்தேன். நல்லமுறையில் உள்ளது. எழுத்துக்கள் மட்டும் சற்று மங்கிய நிறத்தில் உள்ளன என்றாலும், எழுத்துணறியால் சிறப்பாக படிக்கத்தக்கதாக உள்ளது என்பதால் சிக்கல் இல்லை. இத் தொகுதியின் அடுத்தடுத்த நூல்களை பதிவேற்றினால் பலரும் பயனடைவர். நன்றி அருளரசன் (பேச்சு) 09:35, 16 சூன் 2022 (UTC)[பதிலளி]

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.இந்த நூலினை முழுவதும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலிகத்தில் சரிபார்த்துவிட்டேன். பிறவற்றையும் சரிபார்த்து,விரைவில் அந்நூல்களை இணைத்து, மேம்படுத்துவோம். தகவலுழவன் (பேச்சு). 01:28, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]
இந்த முறை எழுத்துணரி அமைப்பு விசை இயக்கும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
  1. .text only
  2. .text and equations
  3. .table
  4. .tamil and english

- sample pages ocr - பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து எழுத்துணரியாக்கம் செய்யும்போது மெய்ப்பு (பிழைகள் குறையும்.) எளிமையாக அமையும் என கருதுகிறேன்.--TVA ARUN (பேச்சு) 10:31, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]