அட்டவணை பேச்சு:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 26 நாட்களுக்கு முன் by Info-farmer in topic நூலின் தவறான தலைப்பு
பங்களித்தோர் புள்ளிவிவரம்
[தொகு]- இந்நூலில் பங்களித்தவர்களை அறிய சொடுக்கவும்
Joshua-timothy-J (பேச்சு) 09:46, 9 பெப்ரவரி 2023 (UTC)
நூலின் தவறான தலைப்பு
[தொகு]@Info-farmer: மேலான கவனத்திற்கு
நூலின் தலைப்பு “இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்” என்று தவறாக உள்ளது. அண்ண அன்று அண்ணா என்றே வர வேண்டும். தொடர்புடைய இணைப்புகளையும் சரி செய்யக் கோருகிறேன்.
—TI Buhari (பேச்சு) 16:30, 13 நவம்பர் 2024 (UTC)
- ஆம். 2021ஆம் ஆண்டு இதற்குரிய பகுப்பினை இணைத்துள்ளேன். பொதுவாக இத்தகைய மாற்றம் செய்தால் தான், பக்க ஒருங்கிணைவு (transclution) செய்ய இயலும் என்ற நூலுக்கு முன்னுரிமை தரலாம். இன்பம் என்றே இந்நூல் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. அதனால் தலைப்பு மாற்றுவதைத் தவிர்க்கலாம். Info-farmer (பேச்சு) 00:11, 14 நவம்பர் 2024 (UTC)