அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic மூலநூலில் சீராக்கம் தேவை
அறிவிப்புகள்
[தொகு]1000 பைட்டுகளுக்குள் உள்ள பக்கங்கள்
[தொகு]- பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/176 ~ 0
- பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/177 ~ 0
- பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/178 ~ 0
- பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/180 ~ 0
- பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/3 ~ 246
- பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/181 ~ 278
- பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/179 ~ 69
- பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/66 ~ 942
- பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/46 ~ 968
- பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/45 ~ 982
மேற்கண்டப் பக்கங்களை மேம்படுத்த, குறைவான நேரமே தேவைப்படும். எனவே, முதலில் இவற்றை மேம்படுத்தக் கோருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 06:50, 30 மார்ச் 2021 (UTC)
மூலநூலில் சீராக்கம் தேவை
[தொகு]8,25,54,55,58,59 - பக்கங்கள் இல்லை; 24 இருமுறை உள்ளது. 168க்குபின் இடையில் பக்க எண் இல்லாமல் ஆறு பக்கம் படங்கள் உள்ளன. அதனைத் தொடர்ந்து 169முதல் தொடர்ச்சியாக உள்ளன.--TVA ARUN (பேச்சு) 07:12, 22 திசம்பர் 2021 (UTC)
- வழமைபோல உரிய பக்கங்களை இணைக்க 30-40 நிமிடங்கள் ஆகியது. ஆனால் பொதுவகத்தில் பதிவேற்றிய பின்பு, புதிய கோப்பின் பக்கங்கள் விக்கிமூலத்தில் தெரியவில்லை. அதே முறையில் இதுவரை 15 கோப்புகளுக்கு மேல் தெளிவாக தெரிந்தது. இதன் வழுவை கண்டறிய மூன்று நேரங்களாக பலவற்றை கற்று நடைமுறை பார்த்தேன் இயலவில்லை. பிறரின் உதவி தேவைப்படுகிறது. எதனால் எனக் கண்டறிந்தே இனி பதிவேற்றம் செய்ய வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 08:26, 11 மே 2022 (UTC)
- இல்லா பக்கங்களுக்கான இணைப்புகள் : பக்க எண் 8, பக்க எண் 25, பக்க எண் 54, 55, பக்க எண் 58,59 --தகவலுழவன் (பேச்சு). 01:17, 15 மே 2022 (UTC)
- விடுபட்ட பக்கங்கள் இணைக்கப் பட்டன --தகவலுழவன் (பேச்சு). 08:03, 24 ஆகத்து 2022 (UTC)