உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டவணை பேச்சு:ஈஸ்வர 2010.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

பங்களித்தோர் புள்ளிவிவரங்கள்

[தொகு]

பகுதியெண் விடுபட்டுள்ளதா?

[தொகு]

@Booradleyp1பக்கம்:ஈஸ்வர 2010.pdf/96 இங்கு பகுதி 15 உள்ளது. அதனை அடுத்து பக்கம்:ஈஸ்வர 2010.pdf/107 என்ற பக்கத்தில் பகுதி 17 உள்ளது. இடைப்பட்ட பக்கங்களில் பகுதி 16 இல்லை. அச்சிட்ட வரிசையெண் தவறா? படித்துப் பார்த்து இந்த ஐயத்தினை களைய வேண்டும். தொடர்புடைய துணைப்பக்கம்: ஈஸ்வர.../005 Info-farmer (பேச்சு) 16:07, 6 மே 2025 (UTC)Reply

கண்டறிந்ததற்கு முதலில் எனது நன்றி தகவலுழவன். பகுதி 15க்கும் 17க்கும் இடையில் கதையின் தொடர்ச்சி விடுபட்டது போல் இல்லை. கதை தொடர்ச்சியாகத்தான் இருக்கிறது. இருப்பினும் 16 எண் இருந்தாக வேண்டுமே. இந்த அட்டவணைக்கான மூல நூலை என்னால் தமிழிணையத்தில் காண இயலவில்லை. உங்களுக்கு கிடைத்தால் பகிருங்கள். அங்கும் இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் வெளியில் தேட முயற்சிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 17:44, 6 மே 2025 (UTC)Reply
@Info-farmer:நூலின் அச்சுப் பக்கத்தில் பகுதி15 முடிவு பக்க எண் 105 ஆகவும் பகுதி 17 தொடக்கப் பக்கஎண் 106 ஆகவும் உள்ளதாலும் கதையின் தொடர்ச்சி அறுபடாமல் இருப்பதாலும் பகுதி 16 விடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்பதுதான் எனது கருத்து. அச்சிடும்போதோ அல்லது மூலத்திலேயோ பகுதி எண்ணிடலில் தவறு நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. புத்தகம் முழுமையாக உள்ளதாகவே நான் கருதுகிறேன். --Booradleyp1 (பேச்சு) 03:42, 7 மே 2025 (UTC)Reply
ஆம். நான் எண்ணியது போலவே அச்சுப்பிழையே. மேற்கூறிய பகுதிகளில் தொடர்ச்சி எங்கும் விடுபடவில்லை. அபக்கங்களில் "தங்கை வீட்டுக்கு அண்ணன் நீண்ட நாட்களுக்குப் பிறகு வரும் போது, அவர்கள் மனங்களிலும், பேசப்படும் சொற்களிலும்" தொடர்ச்சி உள்ளது. நன்றி. எனவே, நூலினை வெளியிடவே எண்ணுகிறேன். Info-farmer (பேச்சு) 05:52, 7 மே 2025 (UTC)Reply
"https://ta.wikisource.org/w/index.php?title=அட்டவணை_பேச்சு:ஈஸ்வர_2010.pdf&oldid=1812377" இலிருந்து மீள்விக்கப்பட்டது