block center பயன்படுத்தும் பொழுது, பாடலைச் சுற்றியுள்ள வெற்றிடம் சீராக அமையும்.
இதற்குரிய படத்தைக் காணும் பொழுது, பாடலானது பனுவலில் நடுவில் வரும்படி அமைந்துள்ளது என்பதால், block center பயன்படுத்துதல் பொருத்தமென்று எண்ணுகிறேன். left margin பயன்படுத்தும் பொழுது பாடலானது அப்பக்கப் பனுவலுக்கு நடுவில் வரவில்லை. 'என்று','என்ற' ஆகிய சொற்களில் வைத்து, left margin பயன்படுத்திப் பாடலை அமைத்தல் பொருத்தமாகப்படவில்லை. பொதுவாக பாடல், பனுவல் இரண்டும் உள்ள ஒரு பக்கத்தில் பாடலானது அச்சுப்பக்கத்தில் நடுவிலேயே அமைக்கின்றனர். --தகவலுழவன் (பேச்சு). 03:19, 24 நவம்பர் 2020 (UTC)Reply
block center பயன்படுத்தும் பொழுது மேலும் கீழும் உள்ள பாடல்கள் தொடக்கம் சீராக அமையாமல் பார்ப்பதற்கு நன்றாக இராது. {{block center}} பயன்படுத்தும் பொழுது மேலும் கீழும் உள்ள பாடல்கள் தொடக்கம் சீராக அமையாமல் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அச்சுப் புத்தகத்திலும் பாடல்கள் block center செய்யப்படவில்லை. படத்தில் பாடல்களில் வலது புறம் அதிகமாக இடைவெளி உள்ளது. இடது புறத்தில் குறைவாக உள்ளது. அச்சில் block center செய்து இருந்தால் இரண்டு பக்கமும் சீராக இருந்திருக்கும். -- Balajijagadesh (பேச்சு) 04:45, 24 நவம்பர் 2020 (UTC)Reply