அட்டவணை பேச்சு:கலைக்களஞ்சியம் 1.pdf

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

விடுபட்ட பக்கங்கள்[தொகு]

தற்போதுள்ள pdf புத்தகத்தில் 476,477 பக்கங்கள் இல்லை ( pages missing )--TVA ARUN (பேச்சு) 10:28, 13 ஏப்ரல் 2022 (UTC)[பதில் அளி]

தற்போதுள்ள pdf புத்தகத்தில் 230 பக்கம் இல்லை. மிகவும் அவசியமான இந்த நூலின் விடுபட்ட பக்கங்களை நிர்வாகிகள் சேர்த்துவிடவும்--அருளரசன் (பேச்சு) 14:22, 16 ஏப்ரல் 2022 (UTC)[பதில் அளி]

இணையத்தில் இருக்கும் தெளிவான களஞ்சியப் பக்கங்களை எடுத்தல்
சுட்டியமைக்கு நன்றி. இணையத்தில் சீர்மையான பக்கங்கள்த.இ.க.க. நூலகத்தில் கிடைக்கின்றன. பொதுவாக அனைத்துத் தொகுதிகளையும் இரு தொகுதிகளாகப் பிரிக்கலாம். கட்டுரைகள் பகுதி, கட்டுரைகளுக்கு முன் உள்ள முன்னுரை, பதிப்புரை போன்றவை. இந்த வகையில் இந்த முதல் தொகுதியில் 762 பக்கங்கள் கட்டுரைகளாகும். அதற்கு முன்னுள்ள 35 பக்கங்கள் முன்னுரை,பதிப்புரை முதலிய வழமையான பக்கங்கள் ஆகும். பயன்படுத்த இருக்கும் நுட்பங்கள் 1. wget, 2. python+Beautifulsoup விரைவில் ஆவணப்படுத்துகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 03:17, 17 ஏப்ரல் 2022 (UTC)[பதில் அளி]

மேலுமுள்ள விடுபட்ட பக்கங்கள்: பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/610 என்பதன் அச்செண் 562 ஆகும். இதனை அடுத்த அச்செண்ணான 563 இல்லை.--தகவலுழவன் (பேச்சு). 03:56, 23 ஏப்ரல் 2022 (UTC)[பதில் அளி]

அனைத்துப்பக்கங்களும் சரிபார்க்கப்பட்டன.

தீர்வு --தகவலுழவன் (பேச்சு). 04:25, 23 ஏப்ரல் 2022 (UTC)[பதில் அளி]

சீரமைப்பு[தொகு]

தற்போதுள்ள நூலின் பக்கங்கள் சீரமைக்க வேண்டியதுள்ளது போல, தமிழ் இணையக்கல்விக் கழக நூலத்தில் இருக்கும் கலைக்களஞ்சியத்திலும் சீரமைக்க வேண்டிய பக்கங்கள் உள்ளன.இரண்டினையும் இணைத்து விக்கிமூலத்திற்கு ஏற்ற வகையில் புது மின்னூலை உருவாக்க வேண்டும். அதாவது ஓரே மாதிரி அளவுள்ள ஓரங்கள் இருப்பின் நாம் தெளிவாகச் சொற்களை வாசிக்க இயலும். ஓரங்கள் என்பது யாதெனில் ஒரு பக்கத்தில் அச்சாகியுள்ள சொற்களுக்கு வெளியே இருக்கும் வெள்ளை நிற அச்சிடாப் பகுதி சில பக்கங்களில் மிகஅதிகமாவும், மிக குறைவாகவும் இருக்கின்றன. தற்போது அப்பணி நடைபெற்று முடியும் நிலையிலுல் உள்ளது.--தகவலுழவன் (பேச்சு). 03:58, 21 ஏப்ரல் 2022 (UTC)[பதில் அளி]

நூற்கட்டு எண்[தொகு]

  • 8 பக்கங்களுக்கு ஒருமுறை நூற்கட்டுஎண் அதிகமாகிறது. இது இணையத்தில் தெளிவாகக் கிடைக்கும் படக்களஞ்சியப் பக்கங்களில் இல்லை. முடிந்தவரை அவற்றை எழுதலாமா? அல்லது விட்டுவிடலாமா? --தகவலுழவன் (பேச்சு). 07:46, 21 ஏப்ரல் 2022 (UTC)[பதில் அளி]
  • வழமையாக இந்நூலில் முழுபக்கத்தில் ஒரு படம் இருந்தால் வரிசை எண் தரமாட்டார்கள். ஆனால், இந்நூலின் அச்செண் 343 என்ற பக்கத்திற்கு அடுத்து வரும் முழுபடத்திற்கு அச்சுப்பக்க எண் 344 என உள்ளது. ஆனால், நூலில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு அடுத்துள்ள அச்சுப்பக்க எண்ணை வைத்தே அறியலாம். இப்படங்கள் சென்னை பிரித்தானிய நூலகத்தில் இருந்து பெறப்பட்டமையால், நாம் பெற முயலவேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 03:14, 22 ஏப்ரல் 2022 (UTC)[பதில் அளி]

தொடர்புடையப் பொதுவகப் படங்கள்[தொகு]

  • பக்கம் 494, 495, 499 அட்டவணையின் பக்கவாட்டுத்தோற்றம் மாற்றப்பட்டன. மேலும் பக்க எண்கள் அச்சிடப்படவில்லை.--தகவலுழவன் (பேச்சு). 04:28, 23 ஏப்ரல் 2022 (UTC)[பதில் அளி]

தீர்வு ஒரு பக்கம் முழுவதும் படம் இருப்பின் ஓரிரு படங்களைத் தவிர பக்க எண்கள் தரப்படவில்லை. ஆனால், சில பக்கங்களில் (அச்செண்கள் ; 283, 344, 446, 447, 449, -704 ) கொடுத்துள்ளனர். மேலும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணைய வடிவ கலைக்களஞ்சிய பக்கங்களில், எந்த ஒரு முழு படப்பக்கமும் இணைக்கப்படவில்லை என்பதில் கவனித்தில் கொண்டு, கலைக்களஞ்சிய நூலின் அச்சுப்படியில் உள்ள முழுப்பக்கங்கள் மின்வருடப்பட்டு கிடைக்கின்றன. இதற்குரிய இணைப்புகளை, பொதுவகத்தில் தற்போதுள்ள pdf கோப்பில் இணைத்துள்ளேன். --தகவலுழவன் (பேச்சு). 04:39, 23 ஏப்ரல் 2022 (UTC)[பதில் அளி]

காட்சியகம்[தொகு]

பதிவேற்ற ஒப்பீடு[தொகு]

@TVA ARUN, Arularasan. G: பலவித மேம்பாடுகளைச் செய்து 808 பக்கங்கள் கொண்ட இதன் புதிய பதிப்பை உருவாக்கியுள்ளேன். இருவர் இணைந்து ஒப்பீடு செய்த பின் பதிவேற்றினால் சிறப்பாக இருக்கும்.இணைய வேகம் சரியாக இருக்கும் நேரத்தில்அழைக்கவும். காலை 4 மணி முதல் மாலை 4 வரை உங்களுக்கு உகந்த நேரத்தில் அழைக்கவும். 30-60 நிமிடங்கள் தேவைப்படும். பிறகு பதிவேற்றம் செய்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 13:46, 22 ஏப்ரல் 2022 (UTC)[பதில் அளி]

தீர்வு பதிவேற்றுவதற்கு முன், பக்கங்களைச் சரிபார்க்க உதவிய அருளரசனுக்கும், பள்ளி மாணவி ஜசினியாவுக்கும் (200 பக்கங்கள்) இருவருக்கும் நன்றி. --தகவலுழவன் (பேச்சு). 04:42, 23 ஏப்ரல் 2022 (UTC)[பதில் அளி]

இதற்குரிய எழுத்துணரியாக்கம் செய்வது எப்படி?[தொகு]

எழுத்துணிரியாக்கங்களை விவரிக்கிறது,

நமக்குள்ள எழுத்துணிரி கருவிகளில் எதைஎதை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பயிற்சிகளை உங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த 16 நிமிடப்பதிவு பிற நூல்களுக்கும் பயனாகும். கண்டு கருத்திடவும்.--தகவலுழவன் (பேச்சு). 02:21, 28 ஏப்ரல் 2022 (UTC)[பதில் அளி]

பங்களிப்பாளர்கள் கவனித்திற்கு[தொகு]

கீழ்கண்ட பக்கங்களைக் கவனித்தில் கொண்டு, பங்களிப்புச் செய்ய வேண்டுகிறேன்.

தெளிவற்ற பக்கங்களை பிரதியீடு செய்வது தொடர்பாக[தொகு]

இந்த அட்டவனையில் சில பக்கங்கள் நல்லமுறையில் மெய்ப்பு பார்க்க இயலாதவாறு மோசமாக உள்ளன. அதற்கு மாற்றாக இதற்கு முன் பதிவேற்றிய ஒரு அட்டவனையில் உள்ள 100 பக்களில் இருந்து சில பக்கங்களை பிரதியீடு செய்ய பரிந்துரைக்கிறேன். 76, 89, 92, 108, 110, 112, 113, 116, 124, 129, 132 மாற்றாக முறையே அட்டவணை:கலைக் களஞ்சியம் அ-அம்மானை.pdf இல் இருந்து பக்கம் 41, 54, 57, 73, 75, 77, 78, 81, 89, 94, 97 ஆகியவற்றை பிரதியீடு செய்யலாம்.--அருளரசன் (பேச்சு) 05:06, 5 மே 2022 (UTC)[பதில் அளி]

சுட்டியமைக்கு நன்றி. முழுமையாக நூலினைக் கண்டு நீங்கள் குறிப்பிட்ட பக்கங்களையும், பிற பக்கங்களையும் மேம்படுத்துகிறேன். தகவலுழவன் (பேச்சு). 02:31, 19 மே 2022 (UTC)[பதில் அளி]

நேரடி ஒப்பீடு[தொகு]

காகித வடிவில் இருக்கும் இத்தொகுதியோடு, இம்மின்னூலின் அனைத்து பக்கங்களும், நேரடியாக ஒப்பீடு செய்யப்பட்டன. இம்மின்னூலில் பக்கங்கள் சரியாக உள்ளன. ஆனால், நான் பார்த்த நூலில் படங்கள் மிகத்தெளிவாக இருந்தன. ஆனால் பழைய நூல் என்பதால், அந்நூலின் பக்கங்களை கவனமாக கையாளப்பட்டன. இதுபோன்று ஒவ்வொரு நூலின் படங்களை நேரடியாக படமி(camera) வழியே எடுத்தால் சிறப்பாக இருக்குமென்றே எண்ணுகிறேன்.கருப்பு வெள்ளை படங்கள் மின்வருடல் செய்யும் பொழுது, சரியாக வருவதில்லை. பிற வேலைகள் மட்டுப்படும் என்பதால் ஒத்தி வைத்துள்ளேன். தகவலுழவன் (பேச்சு). 01:47, 6 சூலை 2022 (UTC)[பதில் அளி]